Home
Mobile

2017 நவம்பர் : பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற தள்ளுபடி விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ் 7, சியோமி மி ஏ1, போன்ற பல்வேறு மொபைல் மாடல்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

By Prakash

மொபைல் சந்தையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, அடுத்த ஆண்டு துவகத்தில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5 மற்றும் ஜீரோ 5 ப்ரோ, ஜியோனி எம்7 போன்ற மொபைல் மாடல்கள் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற தள்ளுபடி விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ் 7, சியோமி மி ஏ1, போன்ற பல்வேறு மொபைல் மாடல்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

 ஓப்போ எப்5:

ஓப்போ எப்5:

டிஸ்பிளே: 6-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி:2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23
ரேம்:4/6ஜிபி
மெமரி:32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
3200எம்ஏஎச்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.19,990-ஆக உள்ளது.

 சியோமி எம் ஏ1:

சியோமி எம் ஏ1:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920-1080)பிக்சல்
செயலி:2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
3080எம்ஏஎச்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.14,999-ஆக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:

டிஸ்பிளே: 5.8-இன்ச் (2436-1125)பிக்சல்
ஐஒஎஸ் 11
மெமரி:64/256ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.89,000-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

டிஸ்பிளே: 5.5-இன்ச்
செயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7870 ஆக்டோ-கோர்
ரேம்:3ஜிபி
மெமரி:64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:13எம்பி
4ஜி எல்டிஇ
3600எம்ஏஎச்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.19,900-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி  எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

டிஸ்பிளே: 5.8-இன்ச்
செயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 9 ஸ்னாப்டிராகன் 835
ரேம்:4/6ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
4ஜி எல்டிஇ
3000எம்ஏஎச்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.57,900-ஆக உள்ளது.

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4:

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4:

டிஸ்பிளே: 5.2-இன்ச்
செயலி:2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630
ரேம்:3/4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
4ஜி எல்டிஇ
3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.22,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 5டி:

ஒன்பிளஸ் 5டி:

டிஸ்பிளே: 6.01-இன்ச்
செயலி:2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்:6ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
4ஜி எல்டிஇ
3300எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1.1
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.32,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Most trending smartphones of November 2017 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X