அதிகம் தேடப்பட்ட அருமையான நோக்கியா போன்களின் பட்டியல்.!

|

நோக்கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்கள் வெற்றிகரமாக இந்தியாவில் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் நோக்கியா அனைவரின் வீடுகளுக்கு ஏற்றதாக்கியுள்ளது.

அதிகம் தேடப்பட்ட அருமையான நோக்கியா போன்களின் பட்டியல்.!

தற்சமயம் வரை நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 வாடிக்கையாளர்களுக்கு ஆண்ட்ராய்டு அனுபவத்தை அனைவரும் வாங்கக்கூடிய விலையில் வழங்குகின்றன, எனினும் அந்நிறுவனம் இன்னும் பல திட்டங்களை கையில் வைத்துள்ளது.

இந்திய சந்தையில் நோக்கியா நிறுவனம் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது, இதனால் பல்வேறு சாதனங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நோக்கியா பிரான்டு கொண்ட பல்வேறு சாதனங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இவை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது. இங்கு இணையத்தில் அதிகம் தேடப்படும் நோக்கியா பிரான்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியலைத் தொடர்ந்து பார்ப்போம்.

நோக்கியா எட்ஜ்

நோக்கியா எட்ஜ்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 23 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 3880 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 7

நோக்கியா 7

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 24 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா சி9

நோக்கியா சி9

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 8

நோக்கியா 8

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 6 ஜிபி ரேம்

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 24 எம்பி பிரைமரி கேமரா

* 12 எம்பி செல்பி கேமரா

* 4000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா இ1

நோக்கியா இ1

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 2700 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா இசட் 2 பிளஸ்

நோக்கியா இசட் 2 பிளஸ்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 16 எம்பி பிரைமரி கேமரா

* எம்பி செல்பி கேமரா

* 3000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா சி1

நோக்கியா சி1

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 2800 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா பி1

நோக்கியா பி1

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 6 ஜிபி ரேம்

* 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 22.6 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 3500 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா ஹார்ட்

நோக்கியா ஹார்ட்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 3000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 9

நோக்கியா 9

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஒஎல்இடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 / 8 ஜிபி ரேம்

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 12 எம்பி செல்பி கேமரா

* 3900 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Having said that, a number of Nokia branded Android devices are making news on internet and are due to launch in the second quarter of the year 2017. Today we have created a list of Android devices which are the most searched Nokia phones in the online world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X