விரைவில் அறிமுகமாக இருக்கும் 6 / 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் : டாப் 10 பட்டியல்.!
ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. வன்பொருள் அம்சங்களில் துவங்கி மென்பொருள் முதல் கேமரா என எல்லாப் பாகங்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. மலிவு விலையில் துவங்கி பட்ஜெட் மற்றும் விலை உயர்ந்த கருவிகள் என ஸ்மார்ட்போன் அம்சங்கள் பாகுபாடு இல்லாமல் அனைத்து ரக கருவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதே போல் 2ஜிபி ரேம் கொண்ட கருவிகளின் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே கூறலாம். இன்று பட்ஜெட் விலையில் கிடைக்கும் கருவிகளில் கூட 3ஜிபி ரேம் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் வரும் காலங்களில் குறைந்தபட்சம் 6 ஜிபி ரேம் கொண்ட கருவிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக மெமரி கொண்ட, எக்கச்சக்க கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களை சர்வசாதாரணமாக 4ஜிபி ரேம் கொண்ட கருவிகள் இயக்குகின்றன. அப்படியென்றால் 6 ஜிபி ரேம் கொண்ட கருவிகளின் செயல்பாடு எப்படி இருக்கும். வரும் காலங்களில் 6 ஜிபி ரேம் கொண்ட கருவிகளின் வரவு ஏற்கனவே எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் விரைவில் வெளியாகும் அல்லது தற்சமயம் தயாரிப்பில் இருப்பதாகக் கூறப்படும் அதிக சக்திவாய்ந்த கருவிகளின் பட்டியலைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

சாம்சங் கேலக்ஸி நோட் 8
முக்கிய அம்சங்கள்
- 5.8 இன்ச் சூப்பர் AMOLED கேப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆண்ட்ராய்டு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 823 சிப்செட்
- 32 / 64 / 128 / 256 ஜிபி இன்டர்னல் மெமரி
- 6 / 7 ஜிபி ரேம்
- 15 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி முன்பக்க கேமரா
- கழற்ற முடியாத பேட்டரி
- 6.0 இன்ச் IPS-NEO LCD கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
- ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட்
- ஆண்ட்ராய்டு இயங்குதளம்
- 128 ஜிபி இன்டர்னல் மெமரி
- 6 / 7 ஜிபி ரேம்
- டூயல் 20 எம்பி முன்பக்க கேமரா
- கழற்ற முடியாத பேட்டரி
- 5.6 இன்ச் திரை
- ஆண்ட்ராய்டு இயங்குதளம்
- 7 / 8 ஜிபி ரேம்
- 16, 32, 64, ஜிபி இன்டர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
- 20 எம்பி பிரைமரி கேமரா
- 5.1 எம்பி முன்பக்க கேமரா
- 4100 எம்ஏஎச் பேட்டரி
- வயர்லெஸ் சார்ஜிங்
- 5.5 இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
- இன்டெல் ஆட்டம் Z3590 குவாட்கோர் பிராசஸர்
- 7 / 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டர்னல் மெமரி
- மெமரியை 128ஜிபி வரை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
- 8 எம்பி முன்பக்க கேமரா
- 3500 எம்ஏஎச் பேட்டரி
- 5.7 இன்ச் IPS LCD கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
- 3டி டச் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு வி.6.0 மார்ஷ்மல்லோ
- குவால்காம் MSM8996 ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்
- 32 / 64 / 128 ஜிபி இன்டர்னல் மெமரி
- 6 / 8 ஜிபி ரேம்
- 16 எம்பி பிரைமரி கேமரா
- 4 எம்பி முன்பக்க கேமரா
- 3600 எம்ஏஎச் பேட்டரி
- 5.2 இன்ச் 4K டிஸ்ப்ளே 4096*2160 பிக்சல் ரெசல்யூஷன்
- ஸ்னாப்டிராகன் குவால்காம் ஆக்டாகோர் 3.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு இயங்குதளம்
- 64 மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 30 எம்பி பிரைமரி கேமரா
- 9.0 எம்பி முன்பக்க கேமரா
- 4200 எம்ஏஎச் பேட்டரி
- 6.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்
- 6 / 8 ஜிபி ரேம்
- 8 எம்பி முன்பக்க கேமரா
- 20.7 / 8 எம்பி பிரைமரி கேமரா ஆப்ஷன்கள்
- 128 ஜிபி மெமரி
- 3500 எம்ஏஎச் பேட்டரி
- கைரேகை ஸ்கேனர்
- 5.2 இன்ச் அல்ட்ரா எச்டி 4K திரை
- மெட்டல் யுனிபாடி மற்றும் ரியர் கிளாஸ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
- 6 / 8 ஜிபி ரேம்
- 23 எம்பி பிரைமரி கேமரா
- 7 எம்பி முன்பக்க கேமரா
- 2450 எம்ஏஎச் பேட்டரி
- 5.6 இன்ச் 4K டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு இயங்குதளம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் பிராசஸர்
- 24 எம்பி பிரைமரி கேமரா
- 7.0 எம்பி முன்பக்க கேமரா
- 6 / 8 ஜிபி ரேம்
- 32 / 64 / 128 ஜிபி இன்டர்னல் மெமரி
- மெமரியை 128 ஜிபி வரை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 4200 எம்ஏஎச் பேட்டரி
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை
- 30 எம்பி பிரைமரி கேமரா
- 12 எம்பி முன்பக்க கேமரா
- 64-பிட் Nvidia X1 சிப் 2.3 ஆக்டாகோர் பிராசஸர்
- 6 / 8 ஜிபி ரேம்
- 5000 எம்ஏஎச் பேட்டரி
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹூவாய் மேட் 10
முக்கிய அம்சங்கள்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒன்பிளஸ் 4
முக்கிய அம்சங்கள்

ஏசுஸ் சென்ஃபோன் 4 டீலக்ஸ்
முக்கிய அம்சங்கள்
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியோமி எம்ஐ நோட் 2
முக்கிய அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்8
முக்கிய அம்சங்கள்
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 3
முக்கிய அம்சங்கள்

சியோமி எம்ஐ 6
முக்கிய அம்சங்கள்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எல்ஜி ஜி6
முக்கிய அம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா கியூடி (QT)
முக்கிய அம்சங்கள்


Click it and Unblock the Notifications