2013னில் கலக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்?
எல்ஜி ஆப்டிமஸ் ஜி:
ஆப்டிமஸ் வரிசையில் நிறைய சிறப்பான வசதிகள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எல்ஜி நிறுவனம் புதிய ஆப்டிமஸ் ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று பெரிதும்
எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 குவாட் கோர் பிராசஸர், 4.7 இஞ்ச் ஐபிஎஸ் திரையினை பெறாலம். இதில் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை சிறப்பாக பெறலாம். இதில் 13 மெகா பிக்ஸல் கேமார மற்றும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை பயன்படுத்தலாம்.
இதில் இருக்கும் 2,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி சிறப்பான வகையில் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
