2013னில் கலக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்?

Next »

« Previous

சாம்சங் கேலக்ஸி எஸ்-4:
ஸ்மார்ட்போன் உலகில் பெரிய சாதனை படைத்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆண்டின் சர்வதேச மொபைல் கண்காட்சியில் எளிதாக பெறலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் திரை, ஓலெட் திரை தொழில் நுட்ப வசதி, ஏ15 குவாட் கோர் பிராசஸர், 16 ஜிபி/32 ஜிபி/ 64 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி ஆகியவற்றை
வழங்கும் என்று கூறலாம்.
மேலும் 13 மெகா பிக்ஸல் கேமார, 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா, 3,200 எம்ஏஎச் பேட்டரி, எல்டிஇ மற்றும் என்எப்சி தொழில் நுட்ப வசதி ஆகியவற்றையும் பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications