ரூ.600-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பீச்சர் போன்கள்.!

By Prakash
|

ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை சமீப ஆண்டுகளில் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்ப்படுகிறது, ஆனால் மொபைல் சந்தையில் பீச்சர்போன் பொறுத்தவரை மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில பீச்சர் போன்களில் டூயல் சிம் வசதி கூட இடம்பெறுகிறது.

இந்திய மொபைல் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, அதன்பின் இதற்கு போட்டியாக ஏர்டெல் போன்ற பல தொலைதொடர்பு நிறுவனங்கள் பல பீச்சர் போன் மாடல்களை சந்தையில் அறிமுகம்
செய்துள்ளது. இப்போது ரூ.600 விலையில் கிடைக்கும் அசத்தலான பீச்சர் போன்களின் பட்டியலை பார்ப்போம்.

ஐ கால் கே71:

ஐ கால் கே71:

டிஸ்பிளே: 1.4-இன்ச்
ரேம்: 32எம்பி
ரோம் :64எம்பி
1000எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.399-ஆக உள்ளது.

 பீஸ் எப்எம்1(பிளாக் & ப்ளூ):

பீஸ் எப்எம்1(பிளாக் & ப்ளூ):

டிஸ்பிளே: 1.8-இன்ச்
ரேம்:32எம்பி
ரோம்:32எம்பி
0.3எம்பி ரியர் கேமரா
850எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.485-ஆக உள்ளது.

மைமேக்ஸ் எம்13(பிளாக் & ப்ளூ):

மைமேக்ஸ் எம்13(பிளாக் & ப்ளூ):

டிஸ்பிளே: 1.8-இன்ச்
ரேம்:32எம்பி
ரோம்:32எம்பி
1.3எம்பி ரியர் கேமரா
850எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.488-ஆக உள்ளது.

கால்பர்  எம்-பி(வெள்ளை):

கால்பர் எம்-பி(வெள்ளை):

டிஸ்பிளே: 1.7-இன்ச் 250எம்பி ரோம்
ரேம்:512எம்பி
ரோம்:250எம்பி
1050எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.532-ஆக உள்ளது.

ராக்டெல் டபள்யு14 (ரெட் &பிளாக்):

ராக்டெல் டபள்யு14 (ரெட் &பிளாக்):

டிஸ்பிளே: 1.8-இன்ச்
ரேம்:10எம்பி
ரோம்:10எம்பி
0.3எம்பி ரியர் கேமரா
800எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.529-ஆக உள்ளது.

மெல்போன்  DUDE 88-2017 (வெள்ளை):

மெல்போன் DUDE 88-2017 (வெள்ளை):

டிஸ்பிளே: 1.8-இன்ச்
0.3எம்பி ரியர் கேமரா
950எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.550-ஆக உள்ளது.

வைய்எக்ஸ்டெல் ஏ10 (ரெட்):

வைய்எக்ஸ்டெல் ஏ10 (ரெட்):

டிஸ்பிளே: 1.8-இன்ச்
ரேம்:32எம்பி
ரோம்:32எம்பி
1.3எம்பி ரியர் கேமரா
850எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.559-ஆக உள்ளது.

ஜிபைவ்  என்9:

ஜிபைவ் என்9:

டிஸ்பிளே: 1.8-இன்ச்
ரேம்:16எம்பி
ரோம்:16எம்பி
0.3எம்பி ரியர் கேமரா
950எம்ஏஎச் பேட்டரி
இக்கருவியின் விலை ரூ.559-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Most affordable basic feature phones under Rs. 600 only ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X