ரூ.4,000/- பட்ஜெட் கொண்ட அட்டகாசமான 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

தற்போது இந்தியாவில் 4 ஜி அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. புதிய மொபைல் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட மொபைல் இணைய வசதி, ஐபி தொலைபேசி, கேமிங் சேவைகள், உயர் வரையறை மொபைல் டிவி, வீடியோ கான்பரன்சிங், 4ஜி போன்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது தற்போது வரும் மொபைல் மாடல்கள்.

இப்போது சந்தையில் 4ஜி திறன் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. மேலும் இவற்றின் விலைகள் பொருத்தமாட்டில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. குறைந்த விலையில் மிக அருமையான 4ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகமாக விற்ப்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் குறைந்த விலையில் விற்ப்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை பற்றி அறிந்துகொள்வோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோமேக்ஸ் பாரத் 2:

மைக்ரோமேக்ஸ் பாரத் 2:

டிஸ்பிளே: 4-இன்ச், 800பிக்சல்
ரேம்:512எம்பி
மெமரி: 4 ஜிபி
ரியர் கேமரா:2 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:0.3மெகாபிக்சல்
செயலி: 1.3ஜிஎச்இசெட் குவாட் கோர், எஸ்சி9832
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:1300எம்ஏஎச்
இக்கருவியை ரூ.3,599 க்கு வாங்க..

இன்டெக்ஸ் அக்வா ஏ4:

இன்டெக்ஸ் அக்வா ஏ4:

டிஸ்பிளே: 4-இன்ச்
ரேம்:1 ஜிபி
மெமரி: 8 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:2மெகாபிக்சல்
செயலி: 1.3ஜிஎச்இசெட் குவாட் கோர், எஸ்சி9832
பேட்டரி:1750எம்ஏஎச்
இக்கருவியை ரூ.4,199 க்கு வாங்க..

சென் அட்மையர் ஜாய் :

சென் அட்மையர் ஜாய் :

டிஸ்பிளே: 5-இன்ச்
ரேம்:768எம்பி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:2மெகாபிக்சல்
செயலி: 1.3ஜிஎச்இசெட் குவாட் கோர்
பேட்டரி:2000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.5,999 க்கு வாங்க..

ஸ்வைப் எலைட்ஸ்டார் :

ஸ்வைப் எலைட்ஸ்டார் :

டிஸ்பிளே: 4-இன்ச்
ரேம்:1 ஜிபி
மெமரி: 8 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:1.3மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட் குவாட் கோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:2000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.3,333 க்கு வாங்க..

இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி:

இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி:

டிஸ்பிளே: 4-இன்ச்
ரேம்:512எம்பி
மெமரி: 4 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:2மெகாபிக்சல்
செயலி: 1.25ஜிஎச்இசெட்குவாட் கோர், எம்டிகே6737எம்
இக்கருவியை ரூ.3,940 க்கு வாங்க..

சான்சய்ஹாரிசன்1 :

சான்சய்ஹாரிசன்1 :

டிஸ்பிளே: 4.5-இன்ச்
ரேம்:1 ஜிபி
மெமரி: 8 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:3.2மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட்குவாட் கோர், எஸ்சி9832
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:2000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.3,999 க்கு வாங்க..

ஸ்வைப் ஸ்டார் 4ஜி :

ஸ்வைப் ஸ்டார் 4ஜி :

டிஸ்பிளே: 4-இன்ச்
ரேம்:1 ஜிபி
மெமரி: 16 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:1.3மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட்குவாட் கோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:1800எம்ஏஎச்
இக்கருவியை ரூ.3,799 க்கு வாங்க..

லைஃப் ப்ளேம்7 :

லைஃப் ப்ளேம்7 :

டிஸ்பிளே: 4.5-இன்ச்
ரேம்:1 ஜிபி
மெமரி: 8 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:3.2மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட்குவாட் கோர், எஸ்சி9830
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 5.1
பேட்டரி:1750எம்ஏஎச்
இக்கருவியை ரூ.3,499 க்கு வாங்க..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Most affordable 4G and Volte smartphones under Rs. 4000: Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot