Home
Mobile

6 இன்ச் ஸ்கிரீனுடன் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல்: விலை?

இளைஞர்களை கவரும் மாடலும் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல், பல்வேறு வசதிகளும் இந்த கூகுள் பிக்சல் போன் சீரியஸ்களில் வருகிறது.

By Rajivganth Gurusamy

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்களும் இந்திய சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த போன்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது.

 6 இன்ச் ஸ்கிரீனுடன் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல்: வில

இளைஞர்களை கவரும் மாடலும் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல், பல்வேறு வசதிகளும் இந்த கூகுள் பிக்சல் போன் சீரியஸ்களில் வருகிறது. தற்போது கூகுள் நிறுவனம் பிக்சல் 3 எக்எஸ்எல் ஸ்மார்ட் போனை படங்கள் இணைய தளத்தில் லீக் ஆகியுள்ளது.

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட் போன்கள்:

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட் போன்கள்:

கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல் ஸ்மார்ட் போன் வரும் 4ம் தேதி அறிமுகம் ஆகும் என்று முன்கூட்டியே தெரிவித்து இருந்த கூகுள் போன் நிறுவனம். இந்நிலையில் தற்போது, அட்டை பெட்டியில் அன்பாக்சிங் முறையில் அட்டை படத்துடன் இருப்பதை போல இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

நாட்ச் ரக டிஸ்ப்ளே, கீழ்புறம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. நாட்ச் இருப்தோடு டிஎஸ்பிளேவின் ஓரத்தில் பேட்டரி இன்டிகேட்டரும் உள்ளது. நாட்ச் பகுதியில் செல்பி கேமரா சென்சார்கள் இடம் பெற்றுள்ளது. பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை, சென்சார், எல்இடி பிளாஷ், கூகுள் லோகோல இடம் பெற்றுள்ளது.

இடம் பெற்றுள்ள விவரங்கள்:

இடம் பெற்றுள்ள விவரங்கள்:

கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல் ஸ்மார்ட் போனில் யுஎஸ்பி டைப்-சி ஹெட்போன்கள் யுஎஸ்பி டைப்-ச கேபிள், அடாப்டர், 3.5 எம்.எம் இல் இருந்து யுஎஸ்பி டைப்சி டாங்கிகள், இன் இயர் ரக இயர்போன்கள் மற்றும் பேப்பர் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

64 மெமரி:

64 மெமரி:

இந்த கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல் போனில் 6.0 இன்ச் 1440×2960 டிஎஸ்பிளே, ஸ்னாப்டிராகன், 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு பி இயங்குதளமும் இருக்கிறது. விலை, விற்பனை செய்யும் தேதி மட்டும் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
More live images of the Google Pixel 3 XL surface : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X