நரேந்திர மோடி ஆன்டிராய்ட் கேம்!!!

Written By:

இந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறார் குஜராத்தின் முதல் அமைச்சர் திரு. நரேந்திரமோடி அவர்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளாராகவும் இவர் அண்மையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நரேந்திர மோடி மிகவும் வேகமாக பிரபலமாகி வருகிறார். இவரது ரசிகர்கள் இவரது பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

இவரது பெயரில் ஆன்டிராய்ட் கேமும் வெளியாகியுள்ளது. மோடி ரன் (modi run) என்ற பெயர் கொண்ட இந்த நீங்கள் கூகுள் ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். மோடி பல மாநிலங்களுக்கு சென்று தேர்தலில் ஜெயிப்பது போல் இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் இந்த கேமின் சில படங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

ஆன்டிராய்ட் கேம்

மோடி ரன் ஆன்டிராய்ட் கேம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்