தண்ணீரில் அழகிகளுடன் சோனி மொபைல் விளம்பரம்!!!

Written By:

சோனி நிறுவனம் 20.7 மெகாபிக்சல் கேமரா கொண்ட தனது எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை பெர்லினில் நடக்கும் IFA 2013 வர்த்தக கண்காட்சியில் வெளியிட்டது. சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது தான்.

வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போனை சோனி நிறுவனம் IFA 2013 விழாவில் நீச்சல் உடை அணிந்த அழகிகளுடன் விளம்பரபடுத்தி வருகிறது. எக்ஸ்பீரியா Z1ன் வாட்டர் புரூப் டெக்னாலஜியை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தண்ணீரில் அழகிகள் இந்த ஸ்மார்ட்போனை விளம்பரபடுத்துகின்றனர்.

சோனி எக்ஸ்பீரியா Z1 சிறப்பம்சங்கள்!!!

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை அழகிகள் விளம்பர படுத்தும் வீடியோ மற்றும் படங்களை பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

அழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot