Home
Mobile

கிட்கேட் உடன் கிடைக்கும் குறைந்த விலை மொபைல்கள...!

By Keerthi

இன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல் என்பது உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றது எனலாம்.

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஓ.எஸ்ஸாக இருக்கிறது

இதில் நாம் தற்போது பார்க்க உள்ளது சந்தையில் கிடைக்கும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு கிட்கேட் மொபைல்களில் விலை குறைந்த மொபைல்களின் பட்டியலை பற்றி தான்....

#1

#1

இன்றைக்கு கிட்கேட்டுன் கிடைக்கும் மொபைல்களில் விலை குறைந்தது இதுதான்

#2

#2

இதுவும் விலை குறைந்த ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் மொபைல் தான் இதன் விலை ரூ.6,999 ஆகும்

#3

#3

இதன் விலை ரூ.6,199 ஆகும் இதுவும் கிட்கேட்டுடன் கிடைக்கும் மொபைல் தான்

#4

#4

இதன் விலை ரூ.12,499 இந்த மொபைல் பற்றி நிச்சயம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்

#5

#5

இதன் விலை ரூ.6,899 இதன் விற்பனையும் தற்போது சுமாரகவே உள்ளது

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X