அதிகமாக மொபைல் பயன்படுத்தும் நாடுகள்...
இன்று உலகில் அதிக அளவு மக்களால் தினசரி பயன்படுத்தப்படுவது எது என்று கேட்டால் அது மொபைல் மட்டும் தான்.
ஒரு நாள் முழுக்க நம்மை சாப்பிடாமல் இருக்க சொன்னால் கூட இருந்து விடுவோம் ஆனால் ஒரே ஒரு நாள் உன் மொபைலை பார்க்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால் அது முடியாது.
இதோ இதை படித்தவுடனேயே பலர் தன் மொபைல் தன்னிடம் இருக்கிறதா என்று பலர் செக் கூட செய்து கொள்வார்கள் அந்த அளவுக்கு இந்த உலகை தன் கைக்குள் வைத்துள்ளது இந்த மொபைல்.
அந்த வகையில் அதிகமாக மொபைல் பயன்படுத்தும் நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா தெரியவில்லை எனில் கீழே பாருங்கள்.
இவைதான் இன்று உலகில் அதிகமாக மொபைல் பயன்படுத்தும் நாடுகள் ஆகும் நண்பரே...

#1
இங்கு 1.2 பில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 246 மில்லியன்

#2
இங்கு 333 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 230 மில்லியன்

#3
இங்கு 128 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 78 மில்லியன்

#4
இங்கு 259 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 55 மில்லியன்

#5
இங்கு 700 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 44 மில்லியன்

#6
இங்கு 76 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 43 மில்லியன்

#7
இங்கு 56 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 32 மில்லியன்

#8
இங்கு 107 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 27 மில்லியன்

#9
இங்கு 72 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 26 மில்லியன்

#10
இங்கு 27 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 23 மில்லியன்

#11
இங்கு 256 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 22 மில்லியன்

#12
இங்கு 56 மில்லியன் மொபைல்கள் புலகத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 18 மில்லியன்


Click it and Unblock the Notifications