Home
Mobile

ரூ.6000 முதல் பெஸ்ட் Mobile.. 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 4 சூப்பர் மாடல்.. இந்த நாளில் இன்னும் ரேட் கம்மி..

ஆகஸ்ட் மாதம் துவங்கிவிட்டது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) பயனர்கள் அனைவரும் இந்தவொரு மாதத்திற்காக தான் காத்திருந்தனர். காரணம், சுதந்திர தினம் 2024 (Independence Day 2024) கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்த மாதம் தான் இரண்டும் இ-காமர்ஸ் நிறுவனங்களும் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளது. அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) மற்றும் பிளிப்கார்ட் பிக் ஃபிரீடம் சேல்ஸ் 2024 (Flipkart Big Freedom Sale 2024) வரும் 5ம் தேதி முதல் துவங்குகிறது.

உங்களுக்கு ரூ. 10,000 விலை கீழ் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. ரூ. 10,000 விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை பார்க்கப்போகிறோம்.

ரூ.6000 முதல் பெஸ்ட் Mobile.. 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 4 சூப்பர் போன்

ரூ.6000 முதல் பெஸ்ட் Mobile.. ரூ.10,000 விலைக்குள் 4 சூப்பர் போன்கள்:

நீங்கள் ரூ. 10,000 விலைக்கு கீழ், ஒரு பெஸ்டான சூப்பர் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அமேசான் தளம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தை தலைகீழாக புரட்டி, ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடலாக பார்வையிட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் நேரத்தை மிச்சம்பிடிப்பதற்காக, இப்போது இந்த பதிவுடன் 4 சூப்பர் ஸ்மார்ட்போன் மாடலை இணைத்துள்ளோம். இதில் உள்ள ஏதேனும் ஒரு பெஸ்ட் மாடலை நீங்கள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தயங்காமல் வாங்கலாம்.

அதுவும் இப்போதே வாங்க வேண்டுமென்றால் கூட நீங்கள் இந்த போன்களை வாங்கலாம். அல்லது இரண்டு நாட்கள் பொறுத்திருந்து, அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) மற்றும் பிளிப்கார்ட் பிக் ஃபிரீடம் சேல்ஸ் 2024 (Flipkart Big Freedom Sale 2024) விற்பனையின் போது, இன்னும் கூடுதல் சலுகைகளுடன் இந்த 4 ஸ்மார்ட்போன்களை நீங்கள் அள்ளிச்செல்லலாம் மக்களே. சரி வாருங்கள், நேரடியாக லிஸ்டிற்கு செல்லலாம்.

1. போகோ M6 ப்ரோ (POCO M6 Pro):
இந்த புதிய போகோ M6 ப்ரோ (POCO M6 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் (Best Performance) ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ் சிறந்த மாடலாக தேர்வாகியுள்ளது. உங்கள் பட்ஜெட் வெறும் ரூ.10,000-திற்குள் இருக்கிறது என்றால், உங்கள் தேர்வுக்கு இது பெஸ்ட் மாடலாகும். இதன் விலை இப்போது ரூ. 9,499 ஆகும். சிறப்பு விற்பனையின் போது இதன் விலை இன்னும் கணிசமாக குறையுமென்று எதிர்பார்க்கபடுக்குறது.

2. ரெட்மி 13C 4ஜி (Redmi 13C 4G):
இந்த ஸ்மார்ட்போன் பெஸ்ட் பெர்பார்மென்ஸ், கேமரா மற்றும் சிறந்த அம்சங்களை பேக் செய்துள்ளது. இது உங்கள் பட்ஜெட் பணத்திற்கான பெஸ்ட் பெஸ்ட் மாடல் (Best Value for Money) என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 7698 ஆகும்.

3. டெக்னோ ஸ்பார்க் 20C (TECNO Spark 20C):
90Hz டிஸ்பிளேவுடன் மிகவும் அற்புதமான அம்சங்களை மிகவும் மலிவு விலையில் பேக் செய்துள்ள ஸ்மார்ட்போன் சாதனம் இது தான். இதை பெஸ்ட் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் (Best Display and Storage) ஸ்மார்ட்போன் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் விலை ரூ. 7999 மட்டுமே.

4. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 HD (Infinix Smart 8 HD):
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பெஸ்ட் பட்ஜெட் ஆப்ஷன் (Best Budget Option) சாதனமாக வருகிறது. இதன் விலை ரூ. 6999 மட்டுமே. மேற்குறிய மாடல்கள் அணைத்தும் சுதந்திர தின சிறப்பு விற்பனையின் போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mobile Under Rs 10000 To Buy This August Independence Day 2024 Amazon and Flipkart Special Sale Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X