மொபைல் கதிர்வீச்சு புது அபாயம்!!!!!
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் மூன்றாவது கையாகவே மாறியிருக்கிறது நமது செல்போன்கள்,எந்த அளவுக்கு நன்மை உள்ளதோ அந்த அளவுக்கு அதில் தீமையையும் கொண்டுள்ளது.
அதிலும் செல்போன்கள் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சில டிப்ஸ் உங்களுக்காக
சிக்னல் வீக் ஆக இருந்தால் செல்போனில் பேசுவதை தவிருங்கள், ஏனெனில் அச்சமயத்தில் அதிக கதிரிவீச்சு வெளிப்படும்.
அதிகமாக எட் செட் பயன்படுத்தியே பேச முயற்சி செய்யுங்கள்.
அதிகம் லவுட் ஸ்பீகர் பயன்படுத்தி பேசுங்கள், அதுவும் மொபைலை முகத்திலிருந்து சிறிது தொலைவில் வைத்து பயன்படுத்துங்கள்.
மொபைலை சட்டை பாக்கெட்டில் போடுவதை தவிருங்கள்.
செல்போனை பேல்டுடன் கிளிப் செய்யாதீர்கள், இது உங்களின் ஆண்மையை பாதிக்கலாம்.
குறைந்த SAR ரேட்டிங் உள்ள செல்போன்களை மட்டும் பயன்படுத்துங்கள் இதில் கதிர்வீச்சு மிகவும் குறைவு தான்.
தூங்கும் போது மொபைலை சிறிது தொலைவில் வைக்கவும்.
மொபைலில் பேசும் போது இடது புற காது வலது புற காது என மாறிப் பேசுங்கள் ஒரே காதில் அதிக நேரம் பேசாதீர்.
கர்ப்பினி பெண்கள் மொபைல் பேசுவதை தவிர்க்கவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் கதிர்வீச்சின் அளவை உங்களுக்கு துல்லியமாக காண்பிக்கும்....

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்

கதிர்வீச்சின் அபாயங்கள்



Click it and Unblock the Notifications