மொபைல்களுக்கான மோப்ப சக்தி தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
oi
-Shajahan
By Shajahan

இதுவரை கேட்டிராத மொபைல்போன்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை ஐஎம்இசி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மொபைல்களுக்கான மோப்ப சக்தி திறனை வழங்கும். மது அருந்தினாலும், கடைகளில் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமில்லாமல் இருந்தாலும் மொபைல்கள் மூலம் இந்த மோப்ப சக்தி தொழில்நுட்பம் காட்டிக்கொடுத்து விடும்.
இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அன்றாடம் கடைகளில் வாங்கும் உணவுகள் சிறந்ததாக உள்ளதா என்பதை சோதித்து பார்த்து வாங்கலாம். இந்த வசதி முற்றிலும் மாறுபட்ட ஒரு யுக்தியாக இருக்கிறது. இந்த எலக்ட்ரானிக் நோஸ் மூலமாக காற்றின் தூய்மையையும் சோதித்து பார்க்க முடியும். இதனால் மாசுபட்ட காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் எளிதாகிறது.
இந்த புதிய எலக்ட்ரானிக் நோஸ் தொழில் நுட்பத்தில் இன்னொரு வசதி என்னவென்றால், மது அருந்தியிருந்தால் உடலில் உள்ள ஆல்கஹாலின் அளவையும் சரியாக காட்டி கொடுத்து விடும். இத்தகைய புதிய வசதிகளை கொடுக்கும் இந்த ஐஎம்இசி நிறுவனம் 3டி ஜெஸ்ச்சர் தொழில் நுட்பத்தினையும் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
