மொபைலில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Written By:

இன்று உலகில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன அந்த வகையில் இந்த உலகத்தில் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது பேஸ்புக் தான்.

இன்று உலகில் உள்ள பெரும்பாலோனருக்கு பேஸ்புக்கில் கணக்கு உள்ளது கூடிய விரைவில் இது உலக மக்கள் தொகையை நெருங்கிவிடும் பாஸ்.

அதுவும் இன்று இந்த பேஸ்புக் மிக அதிகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது எனலாம், இந்த பேஸ்புக்கை மொபைலில் பயன்படுத்தும் வசதி சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியானது.

இதன் மூலம் பேஸ்புக்கின் வருமானம் மேலும் இரட்டிப்பானது பாஸ், அதுவும் இந்தியர்கள் தங்களது மொபைலில் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரியை பார்க்க

மொபைலில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

ஸ்மார்ட் போன் கேலரியை பார்க்க

இதுவரை இந்தியாவில் மட்டும் மொபைல் பேஸ்புக்கை 6 கோடியே 30 இலட்சம் பேர் தற்போது வரை மட்டும் மொபைலில் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

இது இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot