இனி அதுக்கும் வரப்போகுது ஆப்ஸ்!!!

|

தினமும் இந்த உலகம் டெக்னாலஜி துறையில் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது எனலாம் அந்த அளவுக்கு இந்த உலகில் டெக்னாலஜியில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது தினம் தினம் இதில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு ஆப்ஸ் வர இருக்கிறது அது என்னவேன்றால் செக்ஸ் ஆப்ஸ் ஒன்று வர இருக்கிறது இந்த ஆப்ஸ் என்ன வேலை செய்யும் என்று நீங்கள் கேட்பீர்கள் அது நிறைய வேலைசெய்யும் பாஸ்.

அதாவது இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மொபைலுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட ஆப்ஸ் ஆகும் இதன் மூலம் உங்களின் செக்ஸ் தேவைகளை நீங்கள் அந்த ஆப்ஸில் தெளிவாக குறிப்பிட வேண்டும் இதுதான் அதன் ஸ்டேப் பின்னர் அதில் உங்களது இ-மெயில் ஐ.டி உங்கள் மொபைல் நம்பர் என அனைத்தையும் கூற வேண்டும்.

இவற்றை கூறுவதால் நீங்கள் பயந்து விட வேண்டாம் இது முழுக்க முழுக்க பாதுகாக்கப்பட்ட ஒரு வசதியாகும் இதன் பிறகு உங்களது ப்ரொபைல் அந்த அப்ளிகேஷனில் சேர்க்கப்பட்டு உங்களை அதில் உறுப்பினராக்கி விடும்.

பின்னர் நீங்கள் உங்களுக்கு ஏற்ற துணையை நீங்கள் ஆன்லைனிலேயே தேடலாம் இது முழுக்க முழுக்க ஒரு இலவச ஆப்ளிகேஷன் ஆகும்.

நீங்களுக்கு உங்களுக்கு தகுந்த துணையை கண்டுபிடித்து விட்டால் அவருக்கு நீங்கள் உங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களது தகவல்கள் யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது அது உங்களுக்கும் நீங்கள் விருப்பம் தெரிவிக்கும் நபருக்கு மட்டுமே தெரியும்.

பின்பு அந்த தகவலை உங்களது துணை பார்த்தால் அவருக்கு உங்களை பிடித்திருந்தால் உங்களை அவர் அணுகுவார் அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் உங்களது மொபைலுக்கு மெசேஜ் வந்துவிடும் நீங்கள் அடுத்த துணையை தேடி புறப்படலாம்.

மேலும் இந்த ஆப்ஸில் ப்ரோபைல் பிக்சராக நாகரீகமான பட்களை மட்டுமே வைக்க முடியும் எந்த படத்தை வேண்டுமானலும் வைக்க முடியாது என்பது இதன் சிறப்பாகும்....

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X