Home
Mobile

காதலர்களுக்கான 10 மொபைல் அப்ளிகேஷன்ஸ்!!!

By Prabakaran

ஒரு காலத்தில் காதலர்கள் தங்கள் காதலை லெட்டர் மூலம் பரிமாறிக்கொண்டனர். இன்று மொபைல் போன், இன்டெர்நெட், இ மெயில், பேஸ்புக் என பல வசதிகள் வந்துவிட்டது.

இப்பொழுது மக்கள் கடல் கடந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். காதலர்களுக்கு இந்த தூரம் ஒரு பெரிய இடைவெளியாக இருந்தாலும் ஸ்மார்ட்போன்கள் அவர்கள் இணைய உதவியாக இருக்கிறது.

இது காதலர்களுக்கு மட்டுமல்ல, நண்பர்களிடம் மற்றும் குடும்பத்தாரிடம் பேச உதவியாக இருக்கிறது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் ஸ்கைப் போன்ற அப்ளிகேஷன்கள் இதற்க்கு பெரிதும் உதவுகின்றன.

இது போன்ற அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களிலே இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன அவைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

காதலர்கள் இணைந்திருக்க கப்புள்(Couple) ஒரு சிறந்த அப்ளிகேஷனாகும். இதில் காதலர்கள் தனியாக டைம்லைனை உருவாக்கி கொண்டு போட்டோ, வீடியோ மற்றும் மெசேஜ்களை போஸ்ட் செய்யலாம். இந்த அப்ளிகேஷன் ஆன்டிராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

நிம்பஸ்(Nimbuzz) அப்ளிகேஷன் மெசேஜ் மற்றும் வாய்ஸ் கால் செய்ய உதவுகிறது. இந்த அப்ளிகேஷனில் நீங்கள் உங்கள் பார்ட்னருக்கு கிப்டும் வாங்கலாம்.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

லாங் டிஸ்டன்ஸ்(Long Distance) அப்ளிகேஷனில் மெசேஜ் மற்றும் வாய்ஸ் கால் செய்யலாம். இது உங்கள் பார்ட்னரின் டிவிட்டர் அக்கவுன்டை பார்க்க மற்றும் போட்டோக்களை ஷேர் செய்ய உதவுகிறது.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

எவர்நோட்(Evernote) இதை நோட்ஸ் எடுக்கும் அப்ளிகேஷனாகவும் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் ஆன்டிராய்ட், வின்டோஸ் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

ஹேண்ட்ரிட்டன்(Handwritten) அப்ளிகேஷனில் உங்கள் கையெழுத்திலேயே நீங்கள் மெயில்களை அனுப்பலாம்.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

ரெட் ஸ்டாம்ப்(Red Stamp) அப்ளிகேஷனில் நீங்களே கிரீட்டிங் கார்டுகளை டிசைன் செய்து பேஸ்புக், டிவிட்டர் அல்லது இ மெயில் மூலம் அனுப்பலாம்.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

கப்பிள்(Cupple) அப்ளிகேஷன் காதலர்கள் இருவர் மட்டும் பயன்படுத்தக் கூடியது. இந்த அப்ளிகேஷன் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கே பொருந்தும்.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

காதலன் அல்லது காதலி எந்த நாட்டில் இருந்தாலும் பொக்கே மற்றும் சாக்லேட் அனுப்ப பெர்ன்ஸ் அன் பெட்டல்ஸ்(Ferns and Petals) அப்ளிகேஷன் உதவுகிறது.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்


வீசாட்(WeChat) அப்ளிகேஷன் ஆன்டிராய்ட், வின்டோஸ், சிம்பையான் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது. இதை கம்பியூட்டரிலும் பயன்படுத்தலாம்.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

திருமண நாள் அல்லது வேறு எதாவது முக்கியமான நாளை மறந்து விடுவீர்களா ரிலேசென்ஷிப் லவ்வர் கவுன்டர்(Relationship Lovers Counter) அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X