Home
Mobile

நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் அசத்தலான மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மறறும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக் மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

இந்திய சந்தையில் மொபிஸ்டார் நிறுவனம் புதிய எக்ஸ்1 நாட்ச் எனும் புதியும் ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால் நாட்ச் டிஸ்பிளே
மற்றும் ஃபேஸ்அன்லாக் வசதி உள்ளது.

அசத்தலான மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1498x720 பிக்சல் திர்மானம் மற்றும் வளைந்த கிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12.என்.எம் செயலியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மறறும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக் மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 விலை:

விலை:

மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம் கொண்ட மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் கொண்ட மொபிஸ்டார் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Mobiistar X1 Notch With FullView Display Introduced in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X