Home
Mobile

ரூ.6 அயிரத்துக்கு அசத்த வரும் ஸ்மார்ட்போன்.!

இந்நிலையில், பட்ஜெட் விலையில் தனது ஸ்மார்ட் போனை பேஸ் அன்லாக் வசதியுடன் சந்தையில் மொபிஸ்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன.

இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. மக்கள் தொகையும் அதிகம் இருப்பதால், இங்கு ஸ்மார்ட் போன்களுக்கு வரவேற்பு இருக்கின்றது.

ரூ.6 அயிரத்துக்கு அசத்த வரும் ஸ்மார்ட்போன்.!

இந்நிலையில், பட்ஜெட் விலையில் தனது ஸ்மார்ட் போனை பேஸ் அன்லாக் வசதியுடன் சந்தையில் மொபிஸ்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன.

மொபிஸ்டார் நிறுவனம்:

மொபிஸ்டார் நிறுவனம்:

மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 என்ற பெயரில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

5.34 இன்ச் FWVGA+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியாடெக் MT6739 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

புகைப்படங்கள் எடுக்க:

புகைப்படங்கள் எடுக்க:

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் கொண்டுள்ளது. புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாமல், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

16 ஜி.பி. மெமரி:

16 ஜி.பி. மெமரி:

5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே, 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர், பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU, 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஹைப்ரிட் டூயல் சிம் வசதியும் இருக்கின்றது.

3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி.

ரூ.6,100:

ரூ.6,100:

மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் கிடைக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 முதல் நாடு முழுக்க சுமார் 500க்கும் அதிக விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Mobiistar C1 Shine with Face Unlock launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X