அமேசான் பிரைம் சலுகையை மிஸ் பண்ணியாச்சா? கவலை வேண்டாம், இதோ புதிய சலுகை

By Siva
|

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஜூலை 11 அன்று அமேசான் பிரைம் நாள் வர்த்தகம் என்ற சலுகையை அறிவித்தது. இந்த சலுகையை பயன்படுத்த முடியாதவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது.

அமேசான் பிரைம் சலுகையை மிஸ் பண்ணியாச்சா? கவலை வேண்டாம், இதோ புதிய சலுக

புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக அமேசான் நிறுவனம் கவர்ச்சிகரமான சலுகை விலையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில மாடல்களுக்கு பொருந்தும் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறது. இனி எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு சலுகை என்பது குறித்து பார்ப்போமா!

ஆப்பிள் ஐபோன் 7 மாடலுக்கு 15% சலுகை

ஆப்பிள் ஐபோன் 7 மாடலுக்கு 15% சலுகை

 • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
 • 3GB ரேம் உடன் 128/256GB ரோம்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • டூயல் சிம்
 • 12MP ஐசைட் கேமிரா
 • 7MP செல்பி கேமிரா
 • புளூடூத் 4.2
 • LTE சப்போர்
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
 • 2900 mAh பேட்டரி
 • கூகுள் பிக்சல் மாடலுக்கு 23% சலுகை

  கூகுள் பிக்சல் மாடலுக்கு 23% சலுகை

  • 5.5 இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
  • 2.15 GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
  • 4GB ரேம் மற்றும் 32/128 ரோம்
  • 12MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
  • 8 MP செல்பி கேமிரா
  • யூஎஸ்பி டைப் C
  • 4G VoLTE/NFC/ புளூடூத்
  • 3450 mAh பேட்டரி
  • ஜியானி A1 மாடலுக்கு 22% சலுகை

   ஜியானி A1 மாடலுக்கு 22% சலுகை

   • 5.5 இன்ச் ஸ்க்ரீன்
   • 2.0 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
   • 4GB ரேம்
   • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்ட் 7.0
   • 13 MP கேமிரா
   • 16 MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட்,
   • 4G VoLTE
   • 4010 mAh பேட்டரி
   • மோட்டோரோலா மோட்டோ X ஃபோர்ஸ் மாடலுக்கு 41% சலுகை

    மோட்டோரோலா மோட்டோ X ஃபோர்ஸ் மாடலுக்கு 41% சலுகை

    • 5.4 இன்ச் (1440×2560 pixels) குவாட் HD AMOLED 540 ppi டிஸ்ப்ளே
    • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிரகன் 810 பிராஸசர்
    • 3GB LPDDR4 ரேம்
    • 32/64GB இண்டர்னல் மெமரி
    • 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
    • ஆண்ட்ராய்டு 5.1.1
    • டூயல் சிம்
    • 21MP பின் கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 4G LTE / 3G
    • 3760mAh பேட்டரி
    • எல்ஜி G6 ஃபுல் விஷன் மாடலுக்கு 29% சலுகை

     எல்ஜி G6 ஃபுல் விஷன் மாடலுக்கு 29% சலுகை

     • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
     • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
     • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
     • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 4GB ரேம்
     • 2 TB வரை மெமரி விரிவாக்கம்
     • 13 MP பின் கேமிரா
     • 5 MP செல்பி கேமிரா
     • பிங்கர் பிரிண்ட் வசதி
     • வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
     • 4G LTE
     • 3300mAh பேட்டரி
     • ஆப்பிள் ஐபோன் 7 (கருப்பு 32GB) மாடலுக்கு 15%

      ஆப்பிள் ஐபோன் 7 (கருப்பு 32GB) மாடலுக்கு 15%

      • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
      • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
      • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
      • 2GB ரேம்
      • டூயல் 12MP ஐசைட் கேமிரா
      • 7MP செல்பி கேமிரா
      • டச் ஐடி
      • வைபை, புளூடூத், NFC/ ஜிபிஎஸ்
      • LTE சப்போர்ட்
      • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
      • 1960 mAh பேட்டரி
      • லெனோவா Z2 ப்ளஸ் மாடலுக்கு 38% சலுகை

       லெனோவா Z2 ப்ளஸ் மாடலுக்கு 38% சலுகை

       • 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
       • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
       • 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
       • 13MP பின்கேமிரா
       • 8MP செல்பி கேமிரா
       • டூயல் நானோ சிம்
       • 4G VoLTE, வைபை, ப்
       • 3500mAh பேட்டரி
       • ஆப்பிள் ஐபோன் SE மாடலுக்கு 44% சலுகை

        ஆப்பிள் ஐபோன் SE மாடலுக்கு 44% சலுகை

        • 4.0 இன்ச் LED-IPS LCD 640 x 1136 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
        • iOS 9.3
        • டூயல் கோர் 1.84 GHz டுவிச்டர்
        • 2GB ரேம்
        • ஆப்ப்பிள் A9 பிராஸசர்
        • 16 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 12MP பின்கேமிரா
        • 1.2MP செல்பி கேமிரா
        • Li-Po 1642 mAh பேட்டரி
        • ஆப்பிள் ஐபோன் 6 மாடலுக்கு 7% சலுகை

         ஆப்பிள் ஐபோன் 6 மாடலுக்கு 7% சலுகை

         • 4.7 இன்ச் LED-IPS LCD 750 x 1334 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
         • A8 சிப் மற்றும் 64-பிட் ஆர்க்கிடெக்சர்
         • 8MP ஐசைட் கேமிரா
         • 1.2MP செல்பி கேமிரா
         • டச் ஐடி
         • LTE சப்போர்ட்
         • விவோ V5s மாடலுக்கு 10% சலுகை

          விவோ V5s மாடலுக்கு 10% சலுகை

          • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் மெடியாடெக் 6750 பிராஸசர்
          • 4GB ரேம்,
          • 64GB ஸ்டோரேஜ்
          • 258 GB வரை மைக்ரோ எஸ்டி
          • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
          • டூயல் சிம்
          • 13MP பின் கேமிரா
          • 20MP செல்பி கேமிரா
          • 4G LTE
          • 3000 mAh பேட்டரி
          • நூபியா M2 லைட் மாடலுக்கு 11% சலுகை

           நூபியா M2 லைட் மாடலுக்கு 11% சலுகை

           • 5.5 இன்ச் (720x 1080 பிக்சல்ஸ் HD 2.5D டிஸ்ப்ளே
           • 1.5GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
           • 4GB ரேம்
           • 32GB ஸ்டோரேஜ்
           • 128GB வரை மெமரி கார்டு வசதி
           • ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
           • டூயல்சிம்
           • 13 MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
           • 16 MP செல்பி கேமிரா
           • பிங்கர் பிரிண்ட் சென்சார்
           • 4G
           • 3000mAh பேட்டரி
           • ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ் மாடலுக்கு 19% சலுகை

            ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ் மாடலுக்கு 19% சலுகை

            • 5.2 இன்ச் HD IPS 2.5D டிஸ்ப்ளே
            • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT 6750 64பிட் பிராஸசர்
            • 3 GB ரேம்
            • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
            • டூயல் சிம்
            • 13 MP பின்கேமிரா
            • 8 MP செல்பி கேமிரா
            • 4G VoLTE
            • 5000 mAh திறனில் பேட்டரி
            • சோனி எக்ஸ்பீரியா XA டூயல் மாடலுக்கு 24% சலுகை

             சோனி எக்ஸ்பீரியா XA டூயல் மாடலுக்கு 24% சலுகை

             • 5 இன்ச் டிஸ்ப்ளே
             • 2.0 GHz மெடியாடெக் ஹெலியே P20 ஆக்டோகோர் 64 பிட் பிராஸசர்
             • 2GB ரேம்
             • 16 GB ரோம்
             • 200 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
             • ஆண்ட்ராய்ட் 6.0 நெளகட்
             • டூயல் சிம்
             • 13 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
             • 8 MP செல்பி கேமிரா
             • பிங்கர் பிரிண்ட் சென்சார்
             • 4G LTE
             • 2300 mAh பேட்டரி
             • மோட்டோரோலா மோட்டோ Z மாடலுக்கு 30% சலுகை

              மோட்டோரோலா மோட்டோ Z மாடலுக்கு 30% சலுகை

              • 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1440x2560 ரெசலூசன்
              • ஆண்ட்ராய்ட் 6.0.1
              • 1.8 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
              • 13MP பின் கேமிரா
              • 5MP செல்பி கேமிரா
              • 4GB ரேம்
              • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
              • 32GB இண்டர்னல் மெமரி
              • 2600 mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Day sale is over, but you can still avail these deals.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X