Home
Mobile

ஐ போன் டூ ஆன்டிராய்டு, உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய 10 அம்சங்கள்

By Meganathan

ஐ போன் பயன்படுத்தினவங்க ஆன்டிராய்டுக்கும், ஆன்டிராய்டு பயன்படுத்தினவங்க ஐ போனுக்கும் மாறுவது இப்ப சாதாரணமாகி விட்டது என்று சொல்லும் விததில் எல்லோரும் ஐ போனில் இருந்து ஆன்டிராய்டுக்கு மாறிட்டு வராங்க. நீங்களும் ஐ ஓஎஸ்' ல் இருந்து ஆன்டிராய்டுக்கு மாறுகின்றீர்களா அப்படி என்றால் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய 10 அம்சங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம், பார்க்கலாமா

#1

#1

ஐ போனில் இருக்கும் கான்டாக்ட்களை ஆன்டிராய்டுக்கு மாற்ற வாட்ஸ் அப் மற்றும் வைபரை பயன்படுத்தி எஸ்எம்எஸ் மூலம் அனுப்பலாம்

#2

#2

படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப ஐ போனை கணினியில் இனைத்து அனுப்பலாம்

#3

#3

ஆன்டிராய்டில் இருந்து ஐ போனுக்கு தகவல்களை பகிர பம்ப் எனும் அப்ளிகேஷனை பயன்படுத்தி கொள்ளலாம்

#4

#4

கூகுள் க்ரோமை சைன் இன் செய்து மீண்டும் புக்மார்க் செய்யுங்கள்

#5

#5

ஆன்டிராய்டு போன் தொலைந்துவிட்டதா, கவலை வேண்டாம் அதை கண்டறிய நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளது

#6

#6

ஐ போனில் இருந்து அப்ளிகேஷன்களை பறிமாற முடியாது அதனால் நீங்கள் அவைகளை மீண்டும் டவுன்லோடு தான் செய்ய வேண்டும்

#7

#7

ஆன்டிராய்டு போன் ஆப்ஸ்களை மூன்று பட்டன்களை பயன்படுத்தி உபயோகிக்க வேண்டும்

#8

#8

ஆன்டிராய்டில் இருக்கும் கார்பன் அப்ளிகேஷன் நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் டேட்டாக்களை பேக்கப் செய்யும்

#9

#9

ஆன்டிராய்டில் மறைந்திருக்கும் பயன்பாட்டை உபயோகிக்க ரூட்டிங் பயன்படும்

#10

#10

இது உங்க போனை பாதுகாக்க செட்டிங்ஸ் ஆப்ஷனில் கொடுக்கப்பட்டிருக்கும்

Best Mobiles in India

English summary
Migrating From iOS To Android
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X