மோட்டோ G5 ஸ்மார்ட்போனும் நடுத்தர வகை ஆண்ட்ராய்டு போன்களும்

By Siva
|

சமீபத்தில் நடைபெற்ற MWC 2017 டெக்னாலஜி கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G5 ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து டிசைன், ஹார்ட்வேர், சாப்ட்வேர், கேமிரா மற்றும் பிற அம்சங்கள் ஆகியவை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.

மோட்டோ G5 ஸ்மார்ட்போனும் நடுத்தர வகை ஆண்ட்ராய்டு போன்களும்

5 இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1.4 GHz ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர் கொண்டது. மேலும் 2GB மற்றும் 3GB ரேமளில் 16GB மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனாக அமைந்துள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி மூலம் 128GB வரை பயன்படுத்தலாம்.

அமெரிக்க அரசாங்கம் பார்க்கும் "கேவலமான" உளவு வேலைகள்.!

2800 mAh பேட்டரியுடன் வேகமாக சார்ஜ் ஏறும் திறன் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 13 MP பின் கேமிரா மற்றும் 5MP செல்பி கேமிராவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் ஓஎஸ் கொண்ட இந்த போனின் விலை சுமார் ரூ.14000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மோட்டோ G5 மாடலுக்கு நிகராக ஏற்கனவே சந்தையில் போட்டியாக உள்ள நடுத்தர விலையிலான ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ZTE பிளேட் A2 ப்ளஸ்:

ZTE பிளேட் A2 ப்ளஸ்:

விலை ரூ.11,999

 • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) HD 2.5d டிஸ்ப்ளே
 • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750T 64-பிட் பிராஸசர்
 • 4GB ரேம்
 • 32GB இண்டர்னல் மெமரி
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • 5000 mAh பேட்டரி
 • ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ்:

  ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ்:

  விலை ரூ.12,495

  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.3GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்
  • 3 ஜிபி ரேம்
  • 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 13 ஜிபி பின்கேமிரா
  • 5 ஜிபி செல்பி கேமிரா
  • 4100mAh திறனில் பேட்டரி
  • வைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத்,
  • 4100 mAh பேட்டரி
  • ஜியானி P7 மேக்ஸ்:

   ஜியானி P7 மேக்ஸ்:

   விலை ரூ.12,400

   • 5.5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
   • 2.2 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT3595 பிராஸசர்
   • 3GB ரேம்
   • 32GB இண்டர்னல் மெமரி
   • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்டு 6.0
   • டூயல் சிம்
   • 13MP பின் கேமிரா
   • 5MP செல்பி கேமிரா
   • 4G VoLTE
   • 3100 mAh பேட்டரி
   • கூல்பேட் மேக்ஸ்:

    கூல்பேட் மேக்ஸ்:

    விலை ரூ.13,967

    • 5.5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
    • 4GB ரேம்
    • 64GB இண்டர்னல் மெமரி
    • மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 5.1
    • டூயல் சிம்
    • டைமன்ஷன் 152×75.5×7.6mm; எடை:170g
    • 13MP பின் கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 4G VoLTE
    • 2800 mAh பேட்டரி
    • ஹானர் 6X:

     ஹானர் 6X:

     விலை ரூ.12,999

     • 5.5 இன்ச் HD 2.5D கிளாஸ் டிஸ்ப்ளே
     • ஆக்டோகோர் கிரின் 655 பிராஸசர்
     • 3/4GB ரேம் மறும் 32 GB ஸ்டோரேஜ்
     • 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் மெமரி
     • மைக்ரோ எஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்டு 6.0
     • டூயல் சிம்
     • 12MP பின் கேமிரா
     • 8MP செல்பி கேமிரா
     • 4G VoLTE
     • 3340mAh பேட்டரி
     • சியாமி ரெட்மி நோட் 4:

      சியாமி ரெட்மி நோட் 4:

      விலை ரூ.12,999

      • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
      • 2 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
      • ஆண்ட்ராய்டு V6.0
      • 2 GB/3GB ரேம் 32/64GB ஸ்டோரேஜ்
      • 128 GB வரை எஸ்டி கார்ட்
      • டூயல் சிம்
      • ஆண்ட்ராய்டு6.0.1
      • 13 MP கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
      • 4G VoLTE
      • 4000 mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
However, there have also been other smratphone launches lately from different brands and these smartphones might give Motorola a close competition and run for their money. So if you are looking for an alternative, then here are the top alternative mid-range Android smartphones apart from the Moto G5.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more