புதிய விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று அறிமுகமாகிறது

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த புதிய மேங்கோ 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது. இதன் மூலம் உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பெற முடியும். இந்த வசதியினை எச்டிசி, சாம்சங், எல்ஜி போன்ற எந்த மொபைலுடன் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எக்ஸ்பாக்ஸ் கம்பானியன் அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சாம்சங் நிறவனம் அக்டோபர் 3 தேதி அன்று ஆம்னி டபிள்யூ என்ற ஸ்மார்ட்மொபைலை வெளியிட்டது. அந்த மொபைல் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேடிங் சிஸ்டம் கொண்டது. ஆனால் இப்பொழுது இன்னும் நிறைய அப்ளிகேஷன்களை வெளியிட உள்ளது.
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் போல் இந்த விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதோடு வாடிக்கையாளர்களிடையே இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications