2013ன் தொடக்கத்தில் களமிறங்கும் மைக்ரோசாப்ட் சர்பஸ் ஸ்மார்ட்போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கக் கூடிய ஒரு புதிய போனை மைக்ரோசாப்ட் களமிறக்க இருப்பதாக ஏராளமான தகவல்கள் வந்தன. இந்த தகவல்கள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிராகரிக்கவும் இல்லை மற்றும் உறுதி செய்யவும் இல்லை. அமைதியாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்டோஸ் 8 போனை மைக்ரோசாப்ட் களமிறக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது அந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் சில மாதங்களில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 போன் விற்பனைக்கு வந்துவிடும் என்று ஒரு முக்கிய இணைய தளம் அறிவித்திருக்கிறது.
மைக்ரோசாப்ட் சர்பஸ் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் இந்த புதிய போன் 2013ன் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என்று அந்த இணைய தளம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்த புதிய தகவலை மைக்ரோசாப்ட் நிராகரிக்கவும் இல்லை அல்லது உறுதிப்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த புதிய போனை உலக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications