மைக்ரோசாப்ட் வெளியிடும் ஸ்மார்ட் வாட்ச்...!

Written By:

இன்றைக்கு டெக் உலகின் மிகப்பெரும் ஜாம்பவனான மைக்ரோசாப்ட் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட இருக்கின்றது.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சாம்சங் மற்றும் எல்.ஜி நிறுவனங்கள் தற்போது பெரிய இடத்தில் உள்ளன.

இப்போது மைக்ரோசாப்ட்டும் அதில் களம் இறங்குவதால் களங்கி போய் உள்ளனர் சாம்சங் மற்றும் எல்.ஜி நிறுவனங்கள்.

மைக்ரோசாப்ட் வெளியிடும் ஸ்மார்ட் வாட்ச்...!

இந்த வாட்ச் விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ எஸ் என அனைத்திற்கும் சப்போர்ட் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த வாட்ச் மூலம் நமது இதயத்துடிப்பை எளிதில் அறியலாம் மேலும் இரத்த அழுத்தம் உடலின் கலோரிக்கள் எரிப்பு ஆகியவற்றையும் இதில் கண்டறியலாம்.

விரைவில் இதுகுறித்து மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot