Home
Mobile

மைக்ரோசாப்ட் லூமியா 535 ரூ.9,199 தாங்க, நீங்க வாங்கிட்டீங்களா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. அனைவரும் அதிகம் எதிர்பார்த்த இந்தாண்டின் புதிய ஸ்மார்ட்போனாக மைக்ரோசாப்ட் லூமியா 535 இருந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்காக நேற்று புதிய மைக்ரோசாப்ட் லூமியா 535 ரூ.9,199 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போமா..

லூமியா 535 டூயல் சிம் கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போன், க்லாஸி ப்ளாஸ்டிக் கவர் மற்றும் மைக்ரோசாஃப்ட் லோகோ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கியுஎஹ்டி டிஸ்ப்ளே மற்றும் 960*540 பிக்ஸல் 854*480 ரெடல்யூஷன் இருக்கின்றது. மேலும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் ஸ்னாப்டிராகன் 200 சிப்செட் இருப்பதோடு 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் ஆட்டோபோக்கஸ் வசதி கொண்ட 5 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன் பக்க கேமராவும் இருப்பது பலரையும் கவரும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. லூமியா 535 விண்டோஸ் போன் 8.1 மூலம் இயங்குவதோடு 1900 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் 3ஜி, 4ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய லூமியா 535 மாடலில் ஸ்கைப் வீடியோ கால், ஆபிஸ் ஆப்ஸ் மற்றும் கார்டெனா வசதிகளும் உள்ளது

இந்த அம்சங்கள் போதுமா, நோக்கியாவை கைப்பற்றி மைக்ரோசாப்ட் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க...

1

1

இதன் விலை ரூ.14,024
5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.13,364
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2150 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.10,490
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.9,999
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.12,999
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.8,649
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.12,299
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.13,343
5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.10,799
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10

10

இதன் விலை ரூ.14,549
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Microsoft Lumia 535 launched At Rs 9,199. Microsoft has finally let go of its Nokia tag and has marked its debut in the smartphone business with the release of the brand new Lumia 535.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X