Home
Mobile

நவம்பர் 26 இல் மைக்ரோசாப்ட் லூமியா 535 ரிலீஸ், இது நோக்கியா இல்ல பாஸ் மைக்ரோசாப்ட்..!

மைக்ரோசாப்ட் லூமியா 535 நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. நோக்கியா பெயர் அகற்றப்பட்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் மைக்ரோசாப்ட் லூமியா 535 என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26 இல் மைக்ரோசாப்ட் லூமியா 535 ரிலீஸ், அப்ப நோக்கியா?

லூமியா 535 மாடலில் 5 இன்ச் ஸ்கிரீன், 5 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமரா இருக்கின்றது. இதில் மூன்று அம்சங்களில் 5 ஆம் எண் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் லூமியா 535 5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி கொண்ட டிஸ்ப்ளே 540*960 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது. மேலும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

நவம்பர் 26 இல் மைக்ரோசாப்ட் லூமியா 535 ரிலீஸ், அப்ப நோக்கியா?

லூமியா 535 விண்டோஸ் 8.1 மூலம் இயங்குவதோடு 1905 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது 11 மணி நேர பேட்டரி லைப் மற்றும் 23 நாட்கள் ஸ்டான்ட்பை கொடுக்கும்.

நவம்பர் 26 இல் மைக்ரோசாப்ட் லூமியா 535 ரிலீஸ், அப்ப நோக்கியா?

மைக்ரோசாப்ட் லூமியா 535 பெயரில் மற்றொரு மாடலும் வெளியாகிறது இரண்டிலும் ஒரே சிறப்பம்சங்கள் இருப்பதோடு ஒரு மாடலில் மட்டும் டூயல் சிம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8000 முதல் ரூ.10,000 வரை இருக்க கூடும் என்றும் கூறப்படுகின்றது.

நவம்பர் 26 இல் மைக்ரோசாப்ட் லூமியா 535 ரிலீஸ், அப்ப நோக்கியா?

இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஹை என்டு போன்களில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ள நிலையில் இந்த போனில் ஸ்கைப் வீடியோ கால், ஆபிஸ் ஆப்ஸ் மற்றும் அசிஸ்டென்ட் கார்டனா இருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Microsoft ‘Lumia 535′ to launch on 26 November in India. Here you will find the full specification of Microsoft's First Smartphone Lumia 535.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X