மைக்ரோசாஃப்ட் லூமியா 535 மற்றும் அதே அம்சங்களோடு கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்...

By Meganathan
|

ஒரு வழியா மைக்ரோசாஃப்ட் லூமியா வெளியாகி விட்டது. புதிய லூமியா 535 சிறப்பம்சங்கள் மற்றும் அதன் போட்டியாக இருக்கும் 10 ஸ்மார்ட்போன்களை இங்க பார்க்க போறீங்க.

லூமியா 535 டூயல் சிம் கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போன், க்லாஸி ப்ளாஸ்டிக் கவர் மற்றும் மைக்ரோசாஃப்ட் லோகோ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கியுஎஹ்டி டிஸ்ப்ளே மற்றும் 960*540 பிக்ஸல் 854*480 ரெசல்யூஷன் இருக்கின்றது. மேலும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் ஸ்னாப்டிராகன் 200 சிப்செட் இருப்பதோடு 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் ஆட்டோபோக்கஸ் வசதி கொண்ட 5 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன் பக்க கேமராவும் இருப்பது பலரையும் கவரும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. லூமியா 535 விண்டோஸ் போன் 8.1 மூலம் இயங்குவதோடு 1900 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது. மேலும் 3ஜி, 4ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய லூமியா 535 மாடலில் ஸ்கைப் வீடியோ கால், ஆபிஸ் ஆப்ஸ் மற்றும் கார்டெனா வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

#1

#1

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2070 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#2

#2

5.0 இன்ச்,720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#3

#3

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#4

#4

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#5

#5

5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#6

#6

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2150 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#7

#7

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#8

#8

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#9

#9

5.0 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2540 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#10

#10

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Microsoft Lumia 535 Goes Official and check out top 10 Rivals. Here you will find the specifications of Microsoft Lumia 535 Goes Official and the lis of top 10 Rivals.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X