மயக்க வைக்கும் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்!

By Super
|
மயக்க வைக்கும் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்!

நிறைய டியூவல் சிம் தொழில் நுட்ப வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை கொடுத்து இருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது புதிய எக்ஸ்-650 மொபைலை வெளியிட்டுள்ளது. இது டியூவல் சிம் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் மொபைல்.

எந்த தகவல்களையும் எளிதாக பார்க்க உதவுவது மொபைலின் திரை தான். இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-650 மொபைலில் சிறந்த திரை வசதி உள்ளதால் தகவல்களை தெளிவாக காணலாம். இது 3.2 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டது. இதனால் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும்.

8 ஜிபி வரை மெமரி கார்டு வசதிக்கு இந்த மொபைல் சப்போர்ட் செய்யும். புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகளை வழங்கும் இந்த மொபைல் 1080 எம்ஏஎச் பேட்டரியை கொண்டது. இதனால் அற்புதமான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினை பெறலாம். டியூவல் சிம் வசதி கொண்ட இந்த மொபைலின் விலை மிக விரைவில்

வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X