Home
Mobile

ரூ.1,600 விலையில் புத்தம் புதிய மோட்டோ மொபைல்!

By Super
ரூ.1,600 விலையில் புத்தம் புதிய மோட்டோ மொபைல்!

மொபைல்களில் புதியமனவற்றை எதிர் பார்த்து இருப்பவர்களுக்கு இங்கே ஓர் அற்புதமான மொபைல். டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல்களுக்கு இன்னும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக சிறந்த மொபைல்களை கொடுத்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம்

ஒரு டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை உருவாக்கி இருக்கிறது.

எக்ஸ்-233 என்ற மொபைலை வெளியிட்டு இருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இது 1.7 டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட திரையை பெற்றுள்ளது. 128 X 160 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த மொபைல் வழங்கும். இதில் டிஜிட்டல் சூம் வசதியுடன் கூடிய 0.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதன் மூலம் போதிய புகைப்படத்தினை பெறலாம். வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் இந்த கேமரா வழங்கும்.

இந்த மொபைல் குறைந்த விலையாக இருந்தாலும் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்ப வசதியினையும் கொடுக்கும். ஜிஎஸ்எம் வசதியுள்ள இந்த எக்ஸ்-233 மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுக்கு எளிய முறையில் சப்போர்ட் செய்யும். ஆற்றல் வாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1,800 எம்ஏஎச் பேட்டரி 10 மணி நேரம் டாக் டைம் மற்றும் 240 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் தரும்.

டபிள்யூஏபி பிரவுசர் வசதியையும் இந்த மொபைலில் பெறலாம். இந்த எக்ஸ-233 மொபைலின் விலை நிச்சயம் அனைவராலும் பெற கூடிய வகையில் தான் இருக்கும். மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-233 மொபைலை ரூ.1,600 விலையில் பெறலாம். டியூவல் சிம் வசதி உள்பட, சிறந்த தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும் இந்த மொபைலின் விலை நிச்சயம் வாடிக்கையாளர்களை எளிதில் கவரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X