Home
Mobile

ரூ.1850 விலையில் மைக்ரோமேக்ஸின் புதிய பட்ஜெட் போன்

By Super
ரூ.1850 விலையில் மைக்ரோமேக்ஸின் புதிய பட்ஜெட் போன்
எத்தகைய புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலும் குறைந்த விலை கொண்ட டியூவல் சிம் மொபைலின் மேல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. எக்ஸ்-230 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

இந்த எக்ஸ்-230 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்ட போன். இந்த மொபைல் சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.0 இஞ்ச் கலர் டிஎப்டி திரை கொண்டது. இந்த மொபைலில் 0.3 மெகா பிக்ஸல் விஜிஏ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

8ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். புளூடூத், ஜிபிஆர்எஸ், எப்எம் ரேடியோ, ப்ரீ-லோடட் கேம்ஸ் வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 1,200 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி மூலம் 792 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் வழங்குகிறது. இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-230 மொபைல் வெறும் ரூ.1,850 விலைக்குக் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X