மைக்ரோமேக்ஸ் X1i போனும் மற்ற பேசிக் போன்களும்

By Siva
|

கடந்த வாரம் நோக்கியா நிறுவனத்தின் 3310 மாடல் ரூ.3310க்கும் மீண்டும் புதிய வடிவில் வெளியானது. இந்த போனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பல நிறுவனங்கள் தங்களுடைய பழைய புகழ்பெற்ற மாடல்களை புதுப்பிக்க தொடங்கிவிட்டன

மைக்ரோமேக்ஸ் X1i போனும் மற்ற பேசிக் போன்களும்

நோக்கியா 3310 மாடல் போலவே உள்ளர் டராகா மாடல் போன் ரூ.799க்கு சந்தையில் வெளிவந்தது. தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் புதிய பேசிக் போன் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதுதான் மைக்ரோமேக்ஸ் X1i மாடல் ஆகும்.

இந்த மைக்ரோமேக்ஸ் X1i மாடல் போன் ரூ.1,199க்கு அமேசன் இந்தியா இணையதளத்தில் கிடைக்கின்றது. நோக்கியா 3310 மாடலை போன்றே இருக்கும் இந்த மாடல் 2G சப்போர்ட் செய்வதுடன் 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பின்பக்க கேமிராவை உள்ளடங்கியது.

5ஜி : ஆப்பிளின் சுயநலமான மற்றும் இரகசியமான சோதனை.!

இந்த நிலையில் மைக்ரோமேக்ஸ் X1i மாடல் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வரும் நிலையில் வேறு சில பேசிக் போன்களின் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 3310 2017:

நோக்கியா 3310 2017:

விலை ரூ.3310

 • 2.4 இன்ச்(240 x 320 pixels) QVGA கர்வ் விண்டோ டிஸ்ப்ளே நோக்கியா சீரிஸ் 30+ OS
 • 16MB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 32 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போர்ட்
 • டூயல் சிம்
 • 2Mp கேமிரா
 • புளூடூத் 3.0
 • டூயல் பேண்ட்900/1800 MHz
 • 1200 mAh பேட்டரி
 • நோக்கியா 216 டூயல் சிம்:

  நோக்கியா 216 டூயல் சிம்:

  விலை ரூ.2424

  • 2.8 இன்ச்(320 x 240 pixels) QVGA LCD ஸ்க்ரீன்
  • சீரீஸ் 30+ OS
  • 32GB மெமரியை நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம்
  • VGA போகஸ் பின்கேமிரா
  • VGA போகஸ் செல்பி கேமிரா
  • 2G
  • புளூடூத் 3.0
  • 1020mAh பேட்டரி
  • சாம்சங் மெட்ரோ B313:

   சாம்சங் மெட்ரோ B313:

   விலை ரூ.1990

   • 2 இன்ச் டிஸ்ப்ளே
   • 208MHz சிங்கிள் கோர் பிராஸசர்
   • டூயல் சிம்
   • 16GB மெமரி நீட்டிக்கும் வசதி
   • டார்ச் லைட்
   • எப்.எம் ரேடியோ
   • புளூடூத 3.0
   • 1000 MAh பேட்டரி
   • கார்போன் K4000 பாகுபலி:

    கார்போன் K4000 பாகுபலி:

    விலை ரூ.1599

    • 2,4 இன்ச் TFT டிஸ்ப்ளே
    • 1.3 MP மெயின் கேமிரா
    • 0.3 MP பின்கேமிரா
    • 1MB ரேம்
    • 1MB ரோம்
    • 4000 MAh பேட்டரி
    • சாம்சங் குரு மியூசிக் 2:

     சாம்சங் குரு மியூசிக் 2:

     விலை ரூ.1660

     • 2 இன்ச் டிஸ்ப்ளே
     • டூயல் சிம்
     • 16GB மெமரி நீட்டிக்கும் வசதி
     • 1000 MAh பேட்டரி
     • ஜியானி எல்800:

      ஜியானி எல்800:

      விலை ரூ.2198

      • 2.8 இன்ச் டிஸ்ப்ளே
      • டூயல் சிம்
      • மெடியாடெக் MT6250 பிராஸசர்
      • 1.3 MP பின் கேமிரா
      • MP3 பிளேயர்
      • வயர்லெஸ் FM ரேடியோ
      • 1000 போன்புக் மெமரி
      • 64 MB ரேம், 128 MB இண்டர்னல் மெமரி
      • 2G எட்ஜ், ஜிபிஆர்.எஸ்
      • 3000 MAh பேட்டரி
      • லாவா KKT ஜம்போ 2:

       லாவா KKT ஜம்போ 2:

       விலை ரூ.1679

       • 2.8 இன்ச் டிஸ்ப்ளே
       • 0.3 MP பிரைமரி கேமிரா
       • 32 GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி
       • டூயல் சிம்
       • 4000 MAh பேட்டரி
       • டராகோ 3310:

        டராகோ 3310:

        விலை ரூ.799

        • 1.77 இன்ச் டிஸ்ப்ளே
        • 1MB ரேம்
        • 1MB ரோம்
        • 8GB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
        • 0.3 MP பின் கேமிரா
        • 1050 MAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
After the release of the Nokia 3310 (2017) in India at a price of Rs. 3,310, a clone called Micromax X1i has come up with similar specs. Here are the rivals of the Micromax X1i.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X