Home
Mobile

ரூபாய்.1199க்கு அசத்தலான மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1ஐ.!

புத்தம் புதிய புதிய மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1ஐ : 0.08எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.!

By Prakash

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது குறைந்தவிலையில் போன்களை விற்ப்பனை செய்துவருகிறது. மேலும் மென்பொருள் தொழில்நுட்பங்களை போதுமான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில்இ மைக்ரோமேக்ஸ், பெரிய நிறுவனங்களான, மோட்டாரோலா, எல்.ஜி. மற்றும் சோனி ஆகியவற்றை விற்பனையில் முந்தியுள்ளது. இது போன்ற புதிய மாடல்கள் இதன் நிலைப்பாட்டை இன்னும் உறுதியாக்கும் என இந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

அறிமுகம்:

அறிமுகம்:

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1ஐ தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கிடைக்கும், மேலும் இவை நோக்கியா3310க்கு போட்டியாக விடப்பட்ட மொபைல்போன் ஆகும்

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 2.4 அங்குலஅளவு டிஸ்பிளே கொண்டவையாக உள்ளது . மேலும் (320-240) வீடியோ பிக்சல் கொண்டவை.

மெமரி:

மெமரி:

இக்கருவி 8ஜிபி மெமரி கொண்டுள்ளது, இவற்றை இயக்குவது மிகவும் எளிது. மேலும் இவை இரட்டை சிம் ஆதரவு பெற்றது.

 கேமரா

கேமரா

இதன் கேமரா பொருத்தமாட்டில் 0.08எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் எண்ணெழுத்து கீபேட் அமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1ஐ மொபைல்போன் 1300எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதன் எடை 58 கிராம் ஆக உள்ளது.

விலை:

விலை:

இதன் விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.1199 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax X1i 2017 now available for Rs 1199 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X