Home
Mobile

ரூ.6,749/-க்கு ஜியோ சிம் + மைக்ரோமேக்ஸ் விடியோ 5, வாங்குவது எப்படி.?

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கிய மாதிரியும் ஆகிற்று, அதே சமயம் இலவசங்களை அள்ளியள்ளி வழங்கும் ஜியோ சிம் அட்டையைப் பெற்ற மாதிரியும் ஆகிற்று

By Muthuraj

அறிமுகமான காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை பெறுவதென்பது இமயம் ஏறுவதுபோல கடினமான ஒரு விடயமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. இருப்பினும் சிலருக்கு ஜியோ சிம் அட்டைகளை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதை உணர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தான் புதிதாக அறிமுகம் செய்த விடியோ 5 கருவியுடன் சேர்த்து ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டை ஒன்றையும் வழங்கி வருகிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கிய மாதிரியும் ஆகிற்று, அதே சமயம் இலவசங்களை அள்ளியள்ளி வழங்கும் ஜியோ சிம் அட்டையைப் பெற்ற மாதிரியும் ஆகிற்று. மேலும் இந்த சலுகையின் விவரங்கள் மற்றும் மைக்ரோமேக்ஸ் விடியோ 5 கருவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

உத்தியோகபூர்வ வலைத்தளத்தில்

உத்தியோகபூர்வ வலைத்தளத்தில்

விடியோ 3 மற்றும் விடியோ 4 ஆகிய கருவிகளின் வரிசையில் மைக்ரோமேக்ஸ் இப்போது அதன் சமீபத்திய அறிமுகமான விடியோ 5 கருவியை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. நினைவுக்கோரும் வண்ணம் விடியோ 5 கருவியின் முழு குறிப்புகளும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளிப்படுத்தப்பபட்டிருந்து.

விலை

விலை

இந்திய ஆன்லைன் சில்லறை விற்பனை கடைகளின்படி, விடியோ 5 கருவியானது ரூ.6,749/- என்ற நிர்ணயத்தில், இலவச மற்றும் வரம்பற்ற தரவு மற்றும் குரல் அழைப்பு சேவையை வழங்கும் ஒரு ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட் உடன் வரும் மார்ச் 31 வரை வழங்க திட்டமிட்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

அம்சங்களை பொறுத்தம்மட்டில் இந்த மைக்ரோமேக்ஸ் சாதனம் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும்.

சேமிப்பு திறன்

சேமிப்பு திறன்

ஒரு 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 210 கொண்ட இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள் சேமிப்பு திறன் கொண்டுள்ளது. மேலும் 32 ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.

கேமரா

கேமரா

ஒளியியல் துறையை அதாவது கேமரா துறையை பொறுத்தவரை எல்இடி பிளாஷ் இணைந்த ஒரு 8எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0, பேட்டரி

ஆண்ட்ராய்டு 6.0, பேட்டரி

அது மட்டுமல்ல, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்ட ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட கருவியும் ஆகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோசினிமாவின் 'ஸ்மார்ட் டவுன்லோட் ஆப்ஷன்' விளக்கமும்-பயன்பாடும்.!

Best Mobiles in India

English summary
Micromax Vdeo 5 available for sale in India at Rs. 6,749 alongwith a free Reliance Jio SIM. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X