மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி - இது செல்பி ப்ரியர்களுக்கானது

By Meganathan
|

13 எம்பி செல்பி கேமரா கொண்ட கேன்வாஸ் செல்பி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

  மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி - இது செல்பி ப்ரியர்களுக்கானது

4.7 இன்ச் எஹ்டி ஸ்கிரீன், 1.7 ஜிகாஹெரட்ஸ் ட்ரூ கோர் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ராம் வசதியும் உள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் 13 எம்பி ப்ரைமரி கேமரா இருப்பதோடு 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

[ஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்]

வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான புகைப்படமும், அவர்களை எப்பவும் அழகாக காட்டவும் கேன்வாஸ் செல்பி சிறந்தது என்று மைக்ரேமேக்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி வினீத் டனேஜா தெரிவித்தார்.

[எஸ்எம்எஸ் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள்]

மென்பொருள்களை பொருத்த வரை கேன்வாஸ் செல்பி ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. மேலும் செல்பி எடுக்க வசதியாக சில புதிய அம்சங்களையும் இதில் சேர்த்துள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

ஜனவரி இரண்டாவது வாரம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் கேன்வாஸ் செல்பி விலையை பொருத்த வரை ரூ.15,000 வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax unveiled smartphone with a 13MP front-facing camera. Micromax today unveiled the Canvas Selfie, smartphone with a 13MP front-facing camera aimed at those who enjoy taking 'selfie' photos.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X