மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 மொபைல் ஒரு பார்வை...!

Written By:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு மொபைல் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

அதுதாங்க மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 A106 ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி சிறிது பார்க்கலாமாங்க.

ஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவரும் இந்த மொபைல் 4.7இன்ச் நீளம் கொண்டதாகும் 1.3GHz பிராஸஸருடன் இது நமக்கு கிடைக்கின்றது.

மேலும் இதில் 1GB க்கு ரேம் 5MP க்கு கேமரா 2MP பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டு நமக்கு இந்த மொபைல் கிடைக்கின்றது.

4GB க்கு இன்பில்டு மெமரி கொண்டுள்ள இந்த மொபைலில் 2000mAh பேட்டரி உள்ளது.

இந்த மொபைலின் விலை ரூ.6,999 ஆகும் இதோ அந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்...

<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/ziE0NdRz1TQ" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
this is the article about the micromax unite 2 A106 mobile review in the tamil...
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot