Just In
- 4 min ago வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- 6 min ago அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
- 1 hr ago ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- 2 hrs ago இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
Don't Miss
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங்கை பின்னுக்கு தள்ளிய மைக்ரோமேக்ஸ்
உலகம் முழுவதும் மொபைல் வர்த்தகம் தாறுமாறான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் எல்லா நிறுவனங்களின் மொபைல்களையும் ரசிகர்கள் விரும்பி வாங்குகின்றனர். அதனால் எல்லா மொபைல்களுமே பாரபட்சமின்றி விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்திய மொபைல் சந்தையிலும் இந்த கதைதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிளின் சாதனங்கள்தான் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்ற ஒரு தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் உண்டு. ஆனால் அதைத் தவிடு பொடியாக்கி இந்த ஆண்டு 2வது காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலத்தில் மட்டும் 0.55 மில்லியன் சாதனங்களை மைக்ரோமேக்ஸ் விற்பனை செய்திருக்கிறது.
இந்த தகவலை சைபர் மீடியா ரிசர்ச் என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதாவது இந்திய மொபைல் சந்தையில் இந்த ஆண்டின் 2வது காலாண்டில் மட்டும் மைக்ரோமேக்ஸ் 18.4 சதவீத விற்பனையை பெற்றுள்ளது. ஆனால் சாம்சங் 13.3 சதவீத விற்பனையை மட்டுமே பெற்று உள்ளது. அதே நேரத்தில் ஆப்பிள் 12.3 சதவீத விற்பனையைப் பெற்றுள்ளது.
ஏறக்குறைய 90 நிறுவனங்கள் 2வது காலாண்டில் தங்கள் சாதனங்களை விற்பனைக்கு வைத்தன. அதில் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்சின் குறைந்த விலை சாதனங்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470