டாப் மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்ஸ் அதிக பேட்டரியுடன் !!!

|

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் ஆகிய நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த இரு நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸே முன்னிலையில் உள்ளது.

இந்தியாவில் சாம்சங் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.

மக்களிடையே மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிரபலம் ஆவதற்க்கு காரணம் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவதுதான். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதன் பேட்டரிதான்.

இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதிக பேட்டரி திறன் கொண்ட போன்களை வெளியிட்டு வருகின்றனர். பிரபலமாக உள்ள மைக்கிரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Micromax canvas 4

Micromax canvas 4

2000mAh பேட்டரி
5 இன்ஞ் எல்சிடி டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
டியுல் சிம்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas lite A92

Micromax canvas lite A92

2000mAh பேட்டரி
5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
டியுல் சிம்
5 மெகாபிக்சல் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas A72 viva

Micromax canvas A72 viva

2000mAh பேட்டரி
5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v2.3.6 ஓஎஸ்
1 GHZ பிராசஸர்
டியுல் சிம்
3 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas A111 Doodle

Micromax canvas A111 Doodle

2100mAh பேட்டரி
5.3 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
டியுல் சிம்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas A110Q Plus

Micromax canvas A110Q Plus

2000mAh பேட்டரி
5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
டியுல் சிம்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas A115 3D

Micromax canvas A115 3D

2000mAh பேட்டரி
5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ டியுல் கோர் பிராசஸர்
டியுல் சிம்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas A116 HD

Micromax canvas A116 HD

2000mAh பேட்டரி
5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
டியுல் சிம்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax A110 superfone canvas 2

Micromax A110 superfone canvas 2

2000mAh பேட்டரி
5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
டியுல் சிம்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Micromax canvas A88 Music

Micromax canvas A88 Music

1800mAh பேட்டரி
4.5 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ டியுல் கோர் பிராசஸர்
டியுல் சிம்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
விலை இங்கே

Micromax Bling 3 A86

Micromax Bling 3 A86

1600mAh பேட்டரி
4 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ டியுல் கோர் பிராசஸர்
டியுல் சிம்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
விலை இங்கே

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X