மைக்கிரோமேக்ஸ் 8MP கேமரா பட்ஜெட் ஸ்மார்ட்போன்ஸ்

|

போட்டோகிராபி ஒரு கலை என்றே அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் கேமராவின் பயன்பாடு குறைவாகவே இருந்துள்ளது. புகைப்பட நிபுணர்கள் மட்டுமே அதனை அதிகம் பயன்படுத்தினர்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் மொபைலின் ஆதிக்கம் தொடங்கியது. மக்கள் கேமரா மொபைலின் மேல் அதிகம் மோகம் கொண்டுள்ளனர்.

கேமரா மொபைலின் மூலம் கேமராவின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. நினைத்த நேரத்தில் நினைத்தபடி போட்டோக்களை எடுக்கலாம் உபயோகிக்க எளிதானது என பல சிறப்புகள் இதில் உண்டு.

நமக்கு எப்பொழுதும் நண்பர்களையோ அல்லது குடும்பத்தாரையோ காமெடியாக படம்பிடிப்பது ரொம்பவும் பிடிக்கும் அதுவும் அவர்களுக்கே தெரியாமல் படம்பிடிப்பதில் நமக்கு அலாதி இன்பம். மக்களிடையே கேமரா மொபைலின் மோகம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் ஆகும்.

முன்னனி நிறுவனங்களான நோக்கியா,சாம்சங் போன்றோர் மொபைல் கேமராவில் பல புதுமைகளை படைத்துள்ளனர். ஆனால் இது போன்ற மொபைல்களை வாங்க நீங்கள் பல ஆயிரங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் மக்களுக்கு ஏற்ப 8 மெகாபிக்சல் கொண்ட கேமரா மொபைல்களை சில ஆயிரங்களில் பெறும் வகையில் வெளியிட்டுள்ளனர். 8 மெகாபிக்சல் கேமராவில் போட்டோக்கள் மற்றும் ஹச்டி வீட்யோக்களை தெளிவாக பிடிக்கலாம்.

கீழே மைக்கிரோமேக்ஸ் டாப் 5 8மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்ஸின் படங்கள்,விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உங்களுக்காக.

Click Here For New Micromax Smartphones Gallery

மைக்கிரோமேக்ஸ் ஏ116 கேன்வாஸ் ஹச்டி

மைக்கிரோமேக்ஸ் ஏ116 கேன்வாஸ் ஹச்டி

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி
விலை RS.13,699

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 ஏ110

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 ஏ110

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1.2 GHz டியூல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி
விலை RS.10,029

மைக்கிரோமேக்ஸ் ஏ111 கேன்வாஸ் டூடில்

மைக்கிரோமேக்ஸ் ஏ111 கேன்வாஸ் டூடில்

சிறப்பு அம்சங்கள்

5.3இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
டியூல் சிம்
எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி
விலை RS.12,999

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஏ110Q

சிறப்பு அம்சங்கள்

5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியூல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி
விலை RS.12,290

மைக்கிரோமேக்ஸ் ஏ90S

மைக்கிரோமேக்ஸ் ஏ90S

சிறப்பு அம்சங்கள்

4.3இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
டியூல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
டியூல் சிம்
எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி
விலை RS.11,265

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X