Home
Mobile

கிருஸ்துமஸ் ஸ்பெஷல் சலுகை விலையில் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் பட்டியல்

டிசம்பர் மாதம் துவங்கிவிட்ட நிலையில் அனைவரும் கிருஸ்துமஸ் மற்றும்புத்தாண்டை அனைவரும் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போன் சந்தை சூடு பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இணைய வர்த்தகர்களான ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பலரும் பண்டிகையை முன்னிட்டு கிட்டதட்ட 52 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.

[விண்டோஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்]

அந்த வகையில் மைக்ரமேக்ஸ் நிறுவனமும் தங்களது ஸ்மார்ட்போன்களை அதிக தள்ளுபடியுடன் விற்று வருகின்றனர், அதிக சலுகையில் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்.

1

1

இதன் விலை ரூ.14,999, 33% சலுகையில் ரூ.10,119 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் MT6592M ஆக்டா கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.20,000, 7% சலுகையில் ரூ.9,239 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் ஃபுல் எஹ்டி ஐபிஎஸ் CGS டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் MT6589T ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
டூயல் சிம்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.7,000, 33% சலுகையில் ரூ.5,399 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் மீடியாடெக் ஆக்டா கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம்
5 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.11,500, 23% சலுகையில் ரூ.8,819 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எஹ்டி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.24,000, 45% சலுகையில் ரூ.13,271 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ராம்
டூயல் சிம்
16 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.5,499, 36% சலுகையில் ரூ.3,532 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம்
2 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.6,599, 29% சலுகையில் ரூ.4,659 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம்
5 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.5,999, 42% சலுகையில் ரூ.3,472 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.97 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம்
2 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, வைபை, ப்ளூடூத்
1700 எம்ஏஎஹ் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.4,499, 30% சலுகையில் ரூ.3,171 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம்
2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
1400 எம்ஏஎஹ் பேட்டரி

10

10

இதன் விலை ரூ.7,999, 19% சலுகையில் ரூ.6,489 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் சிம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
வைபை, ப்ளூடூத்

Best Mobiles in India

English summary
Micromax Smartphone Deals Available Online in India. Here you will find the list of best Micromax Smartphone Deals Available Online in India for christmas.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X