மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 மெல்லிய உலோக உடல் வடிவமைப்பு கொண்டுள்ளது. அதன்பின் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 என்ற மாடல் அதி தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின் செல்பீ 2 மாடல் பற்றி பல விபரங்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் மீடியாடெக் எம்டி6737 செயலி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 மெல்லிய உலோக உடல் வடிவமைப்பு கொண்டுள்ளது. அதன்பின் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 ஸ்மார்ட்போன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6737 குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் குறிப்பிட்ட செயல்திறன் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 கேமரா பொறுத்தவரை ஐஎம்135 லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின் 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது இதனுடைய செல்பீ கேமரா. மேலும் பின்புற கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

பேட்டரி:

பேட்டரி:

மைக்ரோமேக்ஸ் செல்பீ 2 பொறுத்தமட்டில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax Selfie 2 launched Key features Specifications Price and Offers ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X