மனம் கவரும் நிஞ்சா மொபைல்கள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய போனிற்கு எ57 சூப்பர்போன் நிஞ்சா 3 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் ரூ.4,999க்கு விற்கப்படுகிறது.
இந்த போன் ஆன்ட்ராய் 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. அத்தோடு இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது மிக விரைவாக இயங்கும் என்று நம்பலாம்.
இந்த போனின் 3.5 இன்ச் டிஸ்ப்ளே எச்விஜிஎ ரிசலூசன் கொண்டிருப்பதால் மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் இந்த போனில் 3எம்பி கேமரா, 512எம்பிரோம், 256எம்பி ரேம், மைக்ரோஎஸ்டி கார்டு ச்பபோர்ட் மற்றும் டூவல் சிம் சப்போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளன.
இந்த நிஞ்சா போன் 2ஜி சப்போர்ட்டையும் கொண்டு வருகிறது. இந்தியாவில் இந்த போன் நல்ல விற்பனையாகும் என்று நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications