Home
Mobile

பையில் வைக்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் பீச்சர் போனின் விலை 699 தான்

இந்தியாவில் முன்னனி மொபைல் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ஜாய் சீரிஸ் வகைகளில் இரு பீச்சர் போன்களை வெளியிட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 699 மற்றும் 749 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலர் ஸ்கிரீன் கேமரா மற்றும் எப்எம் ரேடியோ கொண்ட இந்த போனில் அலாரம் வசதி ப்ளாஷ்லைட் மற்றும் சில அம்சங்களுடன் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் ஜாய் எக்ஸ்1800 போனின் விலை ரூ. 699 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் 4.49 கலர் ஸ்கிரீன் மற்றும் கேமரா ஆகிய வசதிகள் இருக்கின்றதோடு 235 மணி நேர பேட்டரி ஸ்டான்பையும் இருக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் ஜாய் எக்ஸ் 1850 போனின் விலை ரூ. 749 எண நிர்ணயக்கப்பட்டுள்ளது, இதலில் 4.49 கலர் ஸ்கிரீன் மற்றும் 1800 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து கடைகளிலும் இந்த பீச்சர் போன்கள் விற்பனைக்கு வரும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் தேஜா தெரிவித்தார்.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் ரூ. 1500 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 மைக்ரோமேக்ஸ் போன்களை பாருங்கள்..

Micromax X090

Micromax X090

ரூ. 946க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

1.8 இன்ச்
டூயல் சிம்
1000 எம்ஏஎஹ் பேட்டரி

 Micromax X070

Micromax X070

ரூ. 970 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

1.77 இன்ச் ஸ்கிரீன்
டிஜிட்டல் கேமரா
டூயல் சிம்

Micromax X085

Micromax X085

ரூ. 999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3 இன்ச்
டூயல் சிம்
1450 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax X2050

Micromax X2050

ரூ. 1084க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

2 இன்ச்
டூயல் சிம்
950 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax X086

Micromax X086

ரூ. 1062க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

1.8 இன்ச்
டூயல் சிம்
1000 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax X089

Micromax X089

ரூ.1099க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்


1.77 இன்ச்
டூயல் சிம்
0.08 எம்பி ப்ரைமரி கேமரா

Micromax X081

Micromax X081

ரூ. 1230க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

1.77 இன்ச்
டூயல் சிம்
0.08 எம்பி ப்ரைமரி கேமரா

Micromax X249

Micromax X249

ரூ.1281க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

2.4 இன்ச்
டூயல் சிம்
0.3 எம்பி ப்ரைமரி கேமரா

 Micromax X242

Micromax X242

ரூ. 1424 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

2.4 இன்ச்
டூயல் சிம்
1100 எம்ஏஎஹ் பேட்டரி

 Micromax X258

Micromax X258

ரூ. 1500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்


2.4 இன்ச் ஸ்கிரீன்
டூயல் சிம்
0.3 எம்பி ப்ரைமரி கேமரா

More from GizBot

Best Mobiles in India

English summary
Micromax launches pouch packed feature phone at Rs. 699. Check out the fulll details of the new feature phone from micromax and its specifications.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X