ஜியோவின் அதிரடி தள்ளுபடியுடன் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் போன்!

|

இந்தியாவில் பட்ஜெட் விலையில் அசத்தும் விதமாக மைக்ரோ மேகஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலை  மைக்ரோமேக்ஸ் போன்!  அதிர வைக்கும் ஜியோ சலுகை.!

இந்த போன்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் காண்படுகின்றன. மேலும், இந்த போன்களை வாங்க இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுக்க நாட்ச டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் போன்களையும் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் வாங்கும் இந்த போனுக்கு அதிரடி தள்ளுபடியும் வழங்கியுள்ளது.

மைக்ரோ மேக்ஸ் நிறுவனம்:

மைக்ரோ மேக்ஸ் நிறுவனம்:

மைக்ரோமேக்ஸ் இன்பினிட்டி என் 11 மற்றும் இன்பினிட்டி என் 12 புதிய ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஏஐ வசதி, 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

6.19 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் 18:9:9 ரக டிஸ்ப்ளே, 2.0 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிரசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி மெமரி, 13எம்பி 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, ஏஐ 16 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

4000 எம்ஏஹெச் பேட்டரி:

4000 எம்ஏஹெச் பேட்டரி:

4000எம்ஏஹெச் பேட்டரி, 8.1 ஆண்ட்ராய்டு ஓரியோ, டூயல் சிம் 4ஜி வோல்ட்இ, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது.

விலை:

விலை:

இன்பினிட்டி என் 11 ஸ்மார்ட் போன் ரூ.8999க்கும், இன்பினிட்டி எண் 12 ரூ.9,999க்கும் விலை செய்யப்படுகின்றது. வொய்லா, புளு லகூன், வெல்வெட் ரெட் என மூன்று விதமாக நிறங்களில் கிடைக்கின்றது.

6ம் தேதி முதல் விற்பனை:

6ம் தேதி முதல் விற்பனை:

வரும் 26ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வருகின்றது இந்த ஸ்மார்ட்போன்கள்.

ஜியோ அதிரடி சலுகை:

ஜியோ அதிரடி சலுகை:

இந்நிலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் தள்ளுபடி மற்றும் 50ஜிபி டேட்டாவும் வழங்குகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax launches Infinity N series smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X