குறைந்த விலையில் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். ஏ-45 ஸ்மார்ட்போன் 8.89 செ.மீ தொடுதிரை வசதியினை வழங்கும். இதன் திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டது. 1,300 எம்ஏஎச் லியான் பேட்டரி 4.5 மணி நேரம் டாக் டைமினை கொடுக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு முக்கிய அம்சமும் உண்டு. இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதிக்கும் சப்போர்ட் செய்யும். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் மெமரி வசதி, 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.
2 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் அழகான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் ஏ-45 ஸ்மார்ட்போன் ரூ.5,499 விலையில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications