ரூ.8,999 க்கு மைக்ரோமேக்ஸ் யு பிரான்ட் ஸமார்ட்போன் வெளியானது

By Meganathan
|

சமூக வலைதளங்களி்ல் நடத்திய கருத்து கனிப்புக்கு பின் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது Yu பிரான்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. சைனோஜென் மூலம் சக்தியூட்டப்பட்டு 5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.

[விண்டோஸ் கணினி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்]

ரூ.8,999 க்கு மைக்ரோமேக்ஸ் யு பிரான்ட் ஸமார்ட்போன் வெளியானது

Yu என்கிற யுரேகா குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 MSM8939 ஆக்டாகோர் பிராசஸர், 2ஜிபி DDR3 ராம் மற்றும் ஆடரினோ 405 GPU கொண்டுள்ளது.

[சலுகை விலையில் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் பட்டியல்]

மேலும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி மற்றும் சைனோஜென் ஓஎஸ் 11 கொண்ட ஆன்டிராய்டு 4.4.4 மூலம் இயங்குவதோடு ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.8,999 க்கு மைக்ரோமேக்ஸ் யு பிரான்ட் ஸமார்ட்போன் வெளியானது

டூயல் சிம், 4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றதோடு இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ. 8,999க்கு அமேசான் தளத்தில் மட்டும் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Micromax Launches Cyanogen Yureka smartphone at Rs 8,999. Indian based handset manufacturer Micromax launched its latest Yu branded smartphone powered by Cyanogen, in New Delhi.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X