Just In
- 9 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 10 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 12 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 1 day ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- Sports
ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?
- Movies
குக் வித் கோமாளி பிரபலத்திற்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்
- News
பாஜக ஆளும் உபி, பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை... பிரதமர் மோடிக்கு மமதா பதிலடி
- Finance
ரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது?
- Automobiles
ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ!! கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Micromax IN 1b வேரியண்டில் இப்படி ஒரு மாற்றம் இருக்கா? இது தெரியாம போச்சே..!
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 உடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1பி ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1பி இரண்டு வேரியண்ட் மாடல்களில் மலிவு விலையில் அற்புதமான சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு வேரியண்ட் மாடல்களுக்கும் இடையில் ஒரு பெரிய மாற்றம் இருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 பி விலை
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 பி ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .6,999 ஆகவும், இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .7,999 ஆகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது கூறப்படும் தகவல் என்னவென்றால், மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 பி ஸ்மார்ட்போனின் 2 ஜிபி வேரியண்ட் மாடல் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷனை கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்)
மைக்ரோமேக்ஸ் இன் நோட்1 பி இன் 2 ஜிபி ரேம் வேரியண்ட் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) மற்றும் 4 ஜிபி மாடல் வழக்கமான ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி? இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்

ஆண்ட்ராய்டு 10 இன் சிறிய வெர்ஷன்
வழக்கமான ஆண்ட்ராய்டு 10 இன் சிறிய வெர்ஷன் எடிஷன் தான் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன். இதில் கூகிள் அடிப்படையிலான பயன்பாடுகள் கூகிள் கோ, ஜிமெயில் கோ, மேப்ஸ் கோ மற்றும் பல கோ பயன்பாடுகள் வழங்கப்படுகிறது. இந்த போனின் முதல் விற்பனை நவம்பர் 26 அன்று திட்டமிடப்பட்டது, ஆனால் சில லாஜிஸ்டிக் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. புதிய விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சம்
- 6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
- 2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
- 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP ஆழ சென்சார்
- 8 எம்.பி கேமரா
- 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190