மைக்கிரோமேக்ஸின் புதிய டேப்லெட் வருகிறது!!
கடந்த செப்டம்பர் மாதத்தில் பல முன்னனி நிறுவனங்களின் ஏராளமான மொபைல்கள் மற்றும் டேப்லெட்கள் வெளிவந்தன. அதை தொடர்ந்து இம்மாதமும் நிறைய சாதனங்கள் வெளிவரும் என்று அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இப்பொழுது அண்மையாக வந்திருக்கும் அறிவிப்பு என்னவென்றால் மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் புதிய மாடல் டேப்லெட்டை வெளியிட உள்ளது என்பது தான். மைக்கிரோமேக்ஸ் பன்புக் மினி P410 டேப்லெட் விரைவில் வெளிவர உள்ளது. இந்த டேப்லெட்டின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
7இன்ஞ் எல்சிடி டிஸ்பிளே,
1GHZ டியுல் கோர் பிராசஸர்,
1ஜிபி ராம்,
4ஜிபி மெமரி,
2 மெகாபிக்சல் கேமரா,
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
Wi-fi, 3ஜி
புளுடூத்,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
டியுல் சிம்
2800mAh பேட்டரி
இந்த டேப்லெட்டின் விலை ரூ.8,820 ஆகும். கீழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் பன்புக் மினி P410 டேப்லெட் படங்களை பார்ப்போம்.

#1
மைக்கிரோமேக்ஸின் புதிய டேப்லெட்

#2
மைக்கிரோமேக்ஸின் புதிய டேப்லெட்

#3
மைக்கிரோமேக்ஸின் புதிய டேப்லெட்

#4
மைக்கிரோமேக்ஸின் புதிய டேப்லெட்


Click it and Unblock the Notifications