Home
Mobile

புதிய மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் விற்பனையில்!!

By Prabakaran

மைக்கிரோமேக்ஸின் கேன்வாஸ் டூடில் 2 விரைவில் வரும் என்று ஆன்லைன் சேல்ஸ் ஸ்டோரான பிளிப்கார்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக முன்பு கூறியிருந்தோம். இப்பொழுது டூடில் 2 ஈபே இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் விற்பனையில் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2 ஏ240 மட்டுமல்லாமல் மைக்கிரோமேக்ஸின் மற்றுமொரு மொபைலான கேன்வாஸ் ஃபன் ஏ76 என்ற மொபைலும் இப்பொழுது ஆன்லைன் விற்பனையில் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் வைவா ஏ72வின் புதிய வடிவமாக தான் கேன்வாஸ் ஃபன் ஏ76 கருதப்படுகிறது. இந்த இரண்டு மொபைல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையில் இதன் விலைகள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

5.7இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே
720*1280 பிக்சல்ஸ் ரெசலூசன்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
12மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன்
2,600mAh பேட்டரி
டியுல் சிம்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

ஆன்லைனில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2 ஏ240வின் விலை ரூ.20,490

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

5இன்ஞ் டிஸ்பிளே
480*854 பிக்சல்ஸ் ரெசலூசன்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன்
3ஜி, wi-fi
புளுடூத்
2,000mAh பேட்டரி
டியுல் சிம்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

ஆன்லைனில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ76ன் விலை ரூ.8,499

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X